Tag Archive: மார்க்சியம்

அழியும் பாரம்பரியம் -மார்க்ஸியம் -கடிதங்கள்

அழியும் பாரம்பரியம், மார்க்ஸியம் இன்றைய கட்டுரை மிகவும் ஆழமாகவும் செறிவாகவும் இருந்தது, காலையிலேயே படித்துவிட்டு, நண்பருடன் பேசிகொண்டிருக்கையில், இந்து பக்தி மரபில் நாட்டம் கொண்ட அவர் , ஜெமோ சொல்றதெல்லாம் சரிதான், ஆனா அவரே சொன்ன மாதிரி, கடந்த ஆயிரம் ஆண்டு காலமாக பிற மதங்களாலும், வேறு தத்துவங்களாலும் அழிக்க முடியாத ஒரு கட்டுமான அமைப்புள்ள இந்த மதத்தை மார்க்ஸியம் போன்ற சக்திகள் ஒன்றும் செய்துவிட முடியாது, என்றார், ”இது பகவத் சங்கல்பத்துல உருவான மதம் அல்லவா, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75188

காந்தியும் தலித்துக்களும்

மிகையான எளிமைப்படுத்துதலின் சாத்தியம் இருந்தாலும், காந்தியமும் இந்திய மார்க்சியமும் தலித்துகளின் பிரச்சனைகளை நிலம் மற்றும் அற மதிப்பீடு சார்ந்தே எதிர்கொள்கின்றன என்பதே என் வாதம். இவை ஒன்றையொன்று சாராமல் தனித்து இருக்கவில்லை டி.ஆர்.நாகராஜ் எழுதிய கட்டுரை. காந்தி டுடே இணைய இதழில்

Permanent link to this article: https://www.jeyamohan.in/63046

அஞ்சலி – சிரிக்கத்தெரிந்த மார்க்ஸியர் -சோதிப்பிரகாசம்

<>மார்க்ஸியத்தை எடுத்துக்கொண்டு அதிகாரம் கருத்தியல் அறம் ஆகியவற்றின் உள்ளோட்டமான தொடர்புகளை ஆராயும் எனது நாவலான ‘பின்தொடரும் நிழலின் குரலு’க்கு ஆய்வுரைகளோ மதிப்புரைகளோ அதிகம் வரவில்லை, ஏராளமான வசையுரைகள் மட்டுமே வந்தன, வந்துகொண்டும் இருக்கின்றன. ஐந்து வருடம் முன்பு எனக்கு தபாலில் ஒரு நீளமான ஆய்வுரை வந்துசேர்ந்தது. அது என்னை மிகவும் கடுமையாக மறுத்து நாவலை நிராகரிக்கும் மதிப்பீடு. ஆனால் நாவலை முழுக்க கணக்கில் எடுத்துக் கொண்டு, விரிவாக ஆராய்ந்து, எழுதப்பட்டிருந்தது. அதை எழுதியவர் சோதிப்பிரகாசம்.அந்தக் கட்டுரைக்கு நான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/7816

கொற்றவை, கோசாம்பி மற்றும் திரு.ஜெயமோகன் – அரவிந்தன் நீலகண்டன்

பேராசிரியர் அ.கா.பெருமாளின் ‘தெய்வங்கள் முளைக்கும் நிலம் ‘ நூலின் முகப்பில் ‘நகர் நடுவே நடுக்காடு ‘ எனும் கட்டுரையை எழுத்தாளர் திரு.ஜெயமோகன் எழுதியுள்ளார். இது திண்ணையிலும் வெளிவந்தது. இக்கட்டுரையில் ஜெயமோகன் பேராசிரியர்.கோசாம்பியின் ‘மக்களிடையே புழங்கும் ஐதீகங்களைத் திரட்டி அவற்றுக்கு குறியீட்டு ரீதியான விளக்கம் அளித்து வரலாற்றை அறிதல் ‘ மற்றும் ‘மானுடவியல் ரீதியிலான பார்வை ‘ எனும் முறைகளை சிலாகிக்கிறார்.(பக். 11) பின்னர் நாட்டாரியல் தகவல்களை மிக அதிகமாகப் பயன்படுத்திய முன்னோடி ஆசிரியர் என மிகச்சரியாகவே டி.டி.கோசாம்பியை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/451

கேள்வி பதில் – 36

உங்களின் “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” புத்தகத்துக்கு அணிந்துரை எழுதியுள்ள திரு.சோதிப் பிரகாசம், அதில் ஸ்தாலினிசத்தை அரசு-முதலாண்மைவாதம் என்று வரையறுக்கிறார். அப்படிச் சொல்லிவிட்டுப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “ஸ்தாலினிசத்தின் கொடுமைகளைச் சமுதாய அக்கறையுடன் சித்தரித்து இருக்கின்ற ஒரு கதைதான் ‘பின்தொடரும் நிழலின் குரல்’ என்பது எனது கருத்து. இதில் உள்ள ஒரே குறைபாடு, மார்க்ஸியமும் ஸ்தாலினிசமும் இதில் வேறுபடுத்திப் பார்க்கப்படவில்லை என்பதுதான்! எனினும், ‘விஷ்ணுபுரம்’ கதையில் சில பகுதிகள் பின்னர் சேர்க்கப்பட்டு இருப்பது போல, மார்க்ஸியத்தையும் ஸ்தாலினிசத்தையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/97

வாழ்க்கையின் கேள்விகள், பதில்கள், பதில்களுக்கு அப்பால்…

பொன்மணி பதிப்பக வெளியீடாக வரவிருக்கும் சோதிப்பிரகாசத்தின் ‘வாழ்க்கையின் கேள்விகள்’ [இரண்டாம் பதிப்பு] என்ற நூலுக்கு எழுதிய முன்னுரை. பகுதி ஒன்று : விவாதத்துக்கான முகாந்திரம் [அ] சோதிப்பிரகாசம் அவர்களின் இந்த நூலுக்கு நான் முன்னுரை எழுதுவது அவரை அறிந்த வாசகர்களுக்கு வியப்பாக இருக்காதென்றாலும் பொதுவான மார்க்ஸிய வாசகர்களுக்கு சற்று வியப்பும், கட்சிசார்ந்த மார்க்ஸியர்களுக்கு சிறு அதிர்ச்சியும் தரக்கூடும். காரணம் எனது விமரிசனங்கள் காரணமாக ஏற்கனவே இருந்து வந்த கோபமானது பின் தொடரும் நிழலின் குரலுக்கு பிற்பாடு வெறுப்பாகவே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/17