குறிச்சொற்கள் மாருதர்
குறிச்சொல்: மாருதர்
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–44
44. வில்லுறு விசை
நகுஷேந்திரனின் ஆணைப்படி கந்தர்வனாகிய வஜ்ராக்ஷன் தன் துணைவர் எழுவருடன் சென்று இந்திராணி தவம் செய்துகொண்டிருந்த மகிழமரச் சோலையை அடைந்தான். தன் சொல்லால் அதற்கு அனல்வேலியிட்டிருந்தாள் இந்திராணி. அவர்களின் காலடியோசையிலேயே சாய்கதிர்...
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 43
பகுதி 10 : சொற்களம் - 1
கிருஷ்ணனின் திருமுகப்படைகள் துவாரகையிலிருந்து கடல்வழியாக தேவபாலபுரம் சென்று சிந்துவின் எதிர்ப்பெருக்கில் நுழைந்து மூலத்தானநகரி வந்து அங்கே ஒருநாள் ஓய்வெடுத்தபின் வண்டிச்சாலை வழியாக சப்தசிந்துவைக் கடந்து காம்பில்யத்தை...
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 14
பகுதி மூன்று : இருகூர்வாள் - 4
நன்றாக விடிந்தபின்னர்தான் அர்ஜுனன் விழித்தான். அவன் விழிப்பதை எதிர்நோக்கி நீராட்டறைச்சேவகனும் அணுக்கச்சேவகனும் அவைச்சேவகனும் காத்திருந்தனர். அவன் புரண்டு கண்களை மூடியபடியே எழுந்து மஞ்சத்தறை மூலையில் செம்பட்டுப்பீடத்தில் வைக்கப்பட்டிருந்த துரோணரின் பாதுகைகளையும் தன்...