குறிச்சொற்கள் மாருதன்
குறிச்சொல்: மாருதன்
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–93
93. முதல்மணம்
திசை தெளிவானதுமே பீமன் இயல்பாக நடக்கத் தொடங்கினான். எச்சரிக்கையில் கூரடைந்த புலன்கள் தளர்வுற்றதும் பசி தெரியலாயிற்று. பசி உணவுக்கான புலன்களை எழுப்பியது. மூக்கும் விழிகளும் தேடல்கொள்ள சற்று தொலைவிலேயே அவன் கனிமரங்களை...