குறிச்சொற்கள் மாயப்பொன் [சிறுகதை]
குறிச்சொல்: மாயப்பொன் [சிறுகதை]
பொன்னின் மாயம் -கடிதங்கள்
அன்புள்ள தோழர்...!
இது கடலூரிலிருந்து மஹிந்தீஷ் சதீஷ்.
தங்களின் 'மாயப்பொன்' வாசிக்க நேர்ந்தது.
அற்புதம், அபாரம் என்பதற்கெல்லாம் அப்பாற்பட்ட சிறுகதை!
படித்துக்கொண்டிருக்கும் போதே 'பழ வாசனை' அடிப்பது மாதிரி அத்தனை நுணுக்கமான 'தொழில்' நுட்பங்களோடு நகர்கிறது இப்படைப்பு! 'சாராயம்...
பிடி, மாயப்பொன் – கடிதங்கள்
மாயப்பொன்
அன்புள்ள ஜெ,
நலம்தானே?
மாயப்பொன் கதையின் தலைப்பே ஒரு மலைப்பை உருவாக்கியது. மாயமான் என்று கேட்டிருக்கிறோம். கானல்நீர் என்று கேட்டிருக்கிறோம். இரண்டையும் கலந்ததுபோல. ஒரு கவிதைபோல அமைந்திருக்கிறது அந்தக் கதை. கதைக்குரிய சித்தரிப்பும் நுட்பமான...
பிடி,மாயப்பொன் – கடிதங்கள்
பிடி
அன்புள்ள ஜெ
பிடி கதை குருவி, இறைவன் போன்று கலைஞர்களின் வரிசையில் வரும் ஒன்று. இங்கே அனுமன் பக்தனுக்காக இறங்கி வருகிறான். நான் ஒன்று பார்த்திருக்கிறேன். உடல்வலிமை குறைவானவர்களுக்கு பயில்வான்கள்மேல் அப்படி ஒரு...
வான்நெசவு, மாயப்பொன் – கடிதங்கள்
வான்நெசவு
அன்புள்ள ஜெ,
பி.எஸ்.என்.எல் கதைகளை ஒரு தொடக்கம் என்று சொல்லலாம். ஏற்கனவே தமிழில் இந்தவகையான கதைகள் வந்திருக்கின்றனவா? ஆ.மாதவன் கடைத்தெருக் கதைகள் என்றபேரில் சாலைத்தெரு பஸார் பற்றி எழுதிய கதைகளுக்கு ஒரு இடத்தில்...
பத்துலட்சம் காலடிகள்,மாயப்பொன் -கடிதங்கள்
பத்துலட்சம் காலடிகள்
அன்புள்ள ஜெ
ஔசேப்பச்சன் என்ற பெயரை எப்படிச் சொல்லவேண்டும்? அது கிறிஸ்தவப்பெயரா என்ன? நண்பர்கள் நடுவே ஒரு சர்ச்சை. ஆகவேதான் எழுதுகிறேன்
சங்கர்
***
அன்புள்ள சங்கர்
அராமிக் மொழியில் ய என்பது கிரேக்க மொழியில் ஜ...
மாயப்பொன் ,வனவாசம்- கடிதங்கள்
மாயப்பொன்
அன்புள்ள ஜெ
மாயப்பொன் தொந்தரவு செய்த கதை. நான் இதுவரை உங்களுக்கு எழுதியதில்லை. நான் என் வாழ்க்கை முழுக்க ஒரு மாயப்பொன்னைத்தான் தேடிக் கொண்டிருந்திருக்கிறேன். அடைந்ததில்லை. என்னிடம் எல்லாருமே சொன்ன ஒன்று உண்டு,...
ஆழி,மாயப்பொன் கடிதங்கள்
மாயப்பொன்
அன்புள்ள ஜெ
மாயப்பொன் கதையில் இரண்டு ஐயங்கள். கடுத்தா சாமி என்று சபரிமலை ஐயப்பனின் சரணம்விளியில் வருகிறது. இந்தக்கதையில் வரும் கடுத்தா புலிதெய்வம். இரண்டு ஒன்றா?
இரண்டு நீங்கள் சாராயம் காய்ச்சுவதை பார்த்திருக்கிறீர்களா?
சரவணக்குமார். எம்
***
அன்புள்ள...
மாயப்பொன் [சிறுகதை]
Savannah Martinez Savannah Martinez saved to Animal Art Golden tiger
“ஒண்ணு பிளைச்சா மூணாக்கும்...இப்ப செரியா வரும்னு நினைக்கேன்” என்றான் நேசையன்.
“நீ என்ன அமிருத சஞ்சீவினியாலே காச்சப்போறே? காச்சுதது நாடன் சாராயம்....