Tag Archive: மாமத யானை தரும் பயமும் தெளிவும்

மாமத யானை தரும் பயமும், தெளிவும்(விஷ்ணுபுரம் கடிதம் ஒன்பது)

”எதையும் உன் அனுபவ வட்டத்திற்குள் கொண்டு வந்து யோசி. உன் அனுபவத்தை மீறியவை கூட அனுபவத்தின் தர்க்கத்திற்கு உட்பட்டவையாக இருந்தாக வேண்டும். அதுவே ஞானவழி. மீதியெல்லாம் சுய ஏமாற்று. ஞானவழியில் நிம்மதி இல்லை. ஆனால் கர்வமும் சுயதிருப்தியும் உண்டு. ஆனந்தத்தில் பெரிய ஆனந்தம் இதுவே.” (பிங்கலனிடம் பிரசேனன்) அன்பு ஜெயமோகன், கடவுளுக்கு அடுத்தபடியாய் மனிதரை அதிகம் அலைக்கழிக்கும் வார்த்தையாக ஞானம் இருக்கிறது. ”ஞானி என்பவன் எல்லாவற்றையும் உணர்ந்தவன்” எனும் பொதுச்சித்திரம் ஞானியை எல்லாம் அறிந்தவனாக முன்நிறுத்துகிறது. ’எல்லாம்’ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73227