Tag Archive: மான்பூண்டியா பிள்ளை

மான்பூண்டியா பிள்ளை குருபூஜை

ஜெ, முன்பு நான் எழுதியிருந்த மான்பூண்டியா பிள்ளை கட்டுரையைப் பற்றி தங்கள் தளத்தில் வெளியிட்ட சிறு குறிப்பைப் பார்த்து இன்றளவும் என் வலைப்பூவுக்கு வாசகர்கள் வருகின்றனர் என்பதால் இம் மடல். வரும் ஞாயிறன்று புதுக்கோட்டையில், மான்பூண்டியா பிள்ளைக்கென்று எழுப்பப்பட்ட சமாதி கோயிலில், வருடாந்திர ‘குரு பூஜை’ நடக்கிறது. 1950-களில் பழநி சுப்ரமணிய பிள்ளை எழுப்பிய கோயிலில் ஆண்டு தோரும் இந்தப் பூஜை நடந்து வருகிறது. அந்தப் பரம்பரையில் வந்த வித்வான்கள் சிலர் கூடி சிறிது நேரம் இசைப்பது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11658

இசை:கடிதங்கள்

வணக்கம். நலமா? மண்ணு வீசும் வாசனையும் கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்டிருந்த மூன்று பாடல்களும் தஞ்சாவூர் சின்னப்பொண்ணு பாடியவை. வைகை பிரபா என்பதும் அவரது பெயர்தான் என்றால் மன்னிக்கவும். அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு பாடலை எழுதியவர் கதிரை நீலமேகம் என்ற அறிந்துகொள்ள நேர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி. த.மு.எ.ச. நடத்திய கலை இரவு நிகழ்ச்சியொன்றில் ஏறக்குறைய ஏழெட்டு ஆண்டுகளுக்கும் முன்னால் அப்பாடலை மதுரை சந்திரன் பாடக்கேட்டு கண்கலங்கியது இன்னும் பசுமையாக ஞாபகமிருக்கிறது. தினந்தோறும் நான் கேட்கும் இருபது பாடல்களில் அதுவுமொன்றாய் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9199

கஞ்சிராவின் கதை

லலிதா ராம் எழுதிய இந்தக்கட்டுரையை சமீபத்தில் நான் வாசித்த நல்ல இசை வரலாற்றுக்கட்டுரைகளில் ஒன்றாகச் சொல்வேன். பொதுவாக இத்தகைய தகவல்கள்தான் புனைவெழுத்தாளனுக்கு மூலப்பொருட்களை அளிக்கின்றன. ஒரு காலகட்டத்தை கண்ணுக்குக் கொண்டு வந்த எழுத்து அந்த பெயரின் வரலாறு மட்டும்தான் மர்மமாக இருக்கிறது மான்பூண்டியாபிள்ளை

Permanent link to this article: https://www.jeyamohan.in/9123