Tag Archive: மானுட ஞானம்

மானுட ஞானம் தேக்கமுறுகிறதா? – கடிதம்

பதில் சொல்லத் தெரியாதவர்களால்தான் சில சமயம் கேள்விகள் ‘லூசுத்தனம்’ என்று அலட்சியப்படுத்தப்படுகிறது. மூத்த அறிவுஜீவிகளால் பொருட்படுத்தி பதில் அளிக்கப்படும்போது எந்தக் கேள்வியும் அர்த்தமுள்ளதாகவும், புதிய சிந்தனைகள் வெளிவரக் காரணியாகவும் ஆகிறது. இளம் சிந்தனையாளர்களின் தேடலுக்கு கௌரவம் செய்யப்படுகிறது. நண்பர் சதீஷுக்கு வாழ்த்துக்கள். ஜெ வுக்கு நன்றிகளும். என் புரிதல்படி, மனித இனம் பரிணாமத்தில் போட்டி போட்டு முன்னேறி, மானுட ஞானத்தைப் பெருக்கிக் கட்டமைக்க தனக்குச் ‘சமமாக’ அல்லது ‘மேலான’ ஒரு போட்டியாளர் தேவையில்லை. ஏனென்றால், மானுடனின் இதுவரையிலான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25563

மானுட ஞானம் அழிகிறதா?

அன்புள்ள ஜெ, நீண்ட நாட்களாய் ஒரு கேள்வி, அச்சம் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. “மானுட ஞானம்” அழிகிறதா? மானுடன் பரிணாம ரீதியாகத் தன்னைவிடத் தாழ்ந்த உயிரினங்களோடு இந்த பூமியில் இருக்கின்றான். மிகச்சிறிய உயிரினங்களும் அதன் அடுத்த மேல் நிலை சிக்கலான உயிரினங்களோடு சேர்ந்திருக்கின்றன. நுண்ணுயிர்களான பாக்டீரியாவும், வைரஸும், புழுவும், பூச்சியும், மீனும், பறவையும், தேளும், பாம்பும், குதிரையும், யானையும், புலியும் மனிதன் என்கிற உயிரினத்தோடு வாழுகின்றன, இனப்பெருக்கம் செய்கின்றன. சில அழிந்துமிருக்கின்றன. (கரப்பான்பூச்சி நம்மைவிடப் பல காலம் பழைய உயிரினம்!!!) …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25225