Tag Archive: மாத்ரர்

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 67

பகுதி பதிநான்கு : வேட்டைவழிகள் – 3 அஸ்தினபுரியின் அரசப்பேரவை பெரும்பாலும் அரசரின் பிறந்தநாளான மார்கழி இருள்நிலவு நாளில்தான் கூடும். அதைத்தவிர அரச முடிசூட்டுவிழா, இளவரசுப்பட்டமேற்பு விழா போன்ற விழாக்களை ஒட்டியும் பேரவை கூட முரசறிவிப்பு நிகழ்வதுண்டு. ஆகவே பேரவைக்கூட்ட அறிவிப்பு வந்ததுமே அஸ்தினபுரியின் மக்கள் பரபரப்பு கொண்டனர். கூடங்களிலும் சாலைமுனைகளிலும் சந்தைகளிலும் அதைப்பற்றிய பேச்சுகளே ஒலித்துக்கொண்டிருந்தன. சகுனி அவரது ஒற்றர்கள் வழியாக அந்தப் பேச்சை வழிநடத்தினார். பாஞ்சால இளவரசியை மகதமன்னன் மணம்செய்து கொள்ளப்போவதாக முதலில் செய்தி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/67330