Tag Archive: மாதொருபாகன்- எதிர்வினை

மாதொருபாகன்- எதிர்வினை

அன்புள்ள ஜெ, உங்கள் மாதொருபாகன் பற்றிய பதிவை படித்தேன். அதிர்ச்சியாக இருந்தது. காரணம் உங்களை ஒரு நடுநிலையாக எழுத்தாளர் / சிந்தனையாளர் என்ற முறையில் உங்கள் தொடர் வாசிப்பாளராக இருந்து வந்தேன். முக்கியமாக ஃபோர்டு ஃபவுண்டேசன் பற்றி தைரியமாக கட்டுரை எழுதியது என்னை மிகவும் கவர்ந்தது. அதனால் பல விஷயங்களில் உங்கள் கட்டுரையை வைத்தே ஒரு கருத்தை உருவாக்கி கொள்வேன். ஆனால் இந்த பதிவு உங்கள் மீதுள்ள பிம்பத்தையே மாற்றிவிட்டது. காரணம் நான் திருச்செங்கோட்டுக்காரன் என்பதால் நீங்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69124