Tag Archive: மாடன் மோட்சம்

மாடன் மோட்சமும் கண்ணீரைப் பின் தொடர்தலும்

அன்புள்ள ஜெயமோகன் சார் வணக்கம். நீண்ட நாட்களாக படிக்க வேண்டும் என்று நினைத்திருந்த மாடன் மோட்சம் சிறுகதையை நேற்று இரவு வாசித்தேன். மாடனுக்கும் அப்பிக்குமான உறவும் உரையாடலும் பல இடங்களில் வெடிச் சிரிப்பை வரவழைத்த போதும் அதன் முடிவு மனதை என்னவோ செய்தது. நான் அது பற்றிய கருத்தினை தனியே கூற விரும்புகிறேன். நான் படித்து சில இடங்களில் சிரிப்பதை பார்த்து என் மனைவி தனக்கும் அக்கதையை கூறும்படி கேட்டாள். என் மனைவி வளர்மதி நடுநிலை பள்ளி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80900

மாடன் மோட்சம்

ஆடி மாதம், திதியை, சித்த யோகம் கூடிய சுபதினத்தில் சுடலை மாடசாமி விழித்துக் கொண்டது. இனிப் பொறுப்பதில்லை என்று மீசை தடவிக் கொதித்தது. கை வாளைப் பக்கத்துப் படிக்கல்லின் மீது கீய்ஞ், கீய்ஞ்சென்று இருமுறை உரசிப் பதம் வரச் செய்து, பாதக்குறடு ஒலிக்கப் புறப்பட்டது. சேரி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது. ஒரு பயலுக்காவது இப்படி ஒரு தெய்வம், நடு ராத்திரி மையிருட்டில் பசியும், பாடுமாக அல்லாடுவதைப் பற்றிய பிரக்ஞை இல்லை. ‘வரட்டும் பாத்துக்கிடுதேன் ‘ என்று மாடன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/550

மாடன் மோட்சம் – ஒரு பார்வை

நவீன தமிழ் இலக்கியத்தில் சிறந்த ஆளுமையாகவும் விமர்சிகராகவும் அறியப்படுபவர் ஜெயமோகன், இவரது மாடன் மோட்சம் தமிழின் சிறந்த சிறு கதைகளில் ஒன்று.”மாடன்” என்பது சேரி பகுதியில் ஆயிரம் வருடங்களாய் வாழும் குல தெய்வங்களுள் ஒன்றாக வாழ்ந்து, தற்போது கேட்பாரற்று கிடப்பதை விவரித்து கதை தொடங்குகிறது http://meetmadhan.blogspot.com/2009/01/blog-post_28.html கதையை படிக்க இந்த சுட்டியை அணுகவும் http://jeyamohan.in/?p=550

Permanent link to this article: https://www.jeyamohan.in/7285

மத்தகம்,மாடன் மோட்சம்

காடும் யானையும் ஒன்றுதான். காட்டின் ஆன்மாதான் யானை என்று எனக்கு தோன்றுவதுண்டு. காட்டுக்குள் நாம் உள்ளுணர்வால் உனரும் மதம் ஒன்று உண்டு- அதுவே யானைக்குள்ளும் உறங்குகிறது

Permanent link to this article: https://www.jeyamohan.in/7234