Tag Archive: மாடன் மோட்சமும் கண்ணீரைப் பின் தொடர்தலும்

மாடன் மோட்சமும் கண்ணீரைப் பின் தொடர்தலும்

அன்புள்ள ஜெயமோகன் சார் வணக்கம். நீண்ட நாட்களாக படிக்க வேண்டும் என்று நினைத்திருந்த மாடன் மோட்சம் சிறுகதையை நேற்று இரவு வாசித்தேன். மாடனுக்கும் அப்பிக்குமான உறவும் உரையாடலும் பல இடங்களில் வெடிச் சிரிப்பை வரவழைத்த போதும் அதன் முடிவு மனதை என்னவோ செய்தது. நான் அது பற்றிய கருத்தினை தனியே கூற விரும்புகிறேன். நான் படித்து சில இடங்களில் சிரிப்பதை பார்த்து என் மனைவி தனக்கும் அக்கதையை கூறும்படி கேட்டாள். என் மனைவி வளர்மதி நடுநிலை பள்ளி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80900