Tag Archive: மஹாபாரதம்

இரண்டு வானோக்கிய சாளரங்கள்

மகாபாரதம் ராமாயணம் இரண்டையும் கொஞ்சம் நுட்பமாகவே ஒப்பிட வேண்டும். அவற்றுக்கிடையே உள்ள வேறுபாடு என்பது புனைகதை இலக்கியத்தில் எப்போதுமே இருக்கும் அடிப்படையான ஒரு வேறுபாடாகும்.

Permanent link to this article: https://www.jeyamohan.in/6982

தருமன்

அன்பின் ஜெமோ, கோபத்தால் பலவற்றை இழந்த எனக்குள் அவ்வப்போது எழும் கேள்வி இது. என்ன மாதிரியான மனிதன் இந்த தர்மபுத்திரன்? பலபேர் முன்னிலையில் தன் மனைவி மானபங்கப் படும்போது கூட கோபம் வராத கணவனாக இருக்கிறான். ஐவரில் இவன் மட்டும் சபதம் செய்யாதவனாக இருக்கிறான். ‘அறம்’ சிறுகதையைப் படித்து சில நாட்கள் அதை அசை போட்டபின் இந்தக் கேள்வி மறுபடியும் எனக்குள் வந்தது. ஆமாம், உங்கள் பார்வையில் என்ன மாதிரியான மனிதன் இந்த தர்மன்?   — …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12867