குறிச்சொற்கள் மழை
குறிச்சொல்: மழை
வரம்பெற்றாள்
ஞாயிறன்று காலை மூன்றுமணிக்கே எழுந்துவிட்டேன். மூன்றுமணிநேரமே தூங்கினாலும் மனம் துல்லியமாக விழித்திருந்தது. ஆறு மணிவரை எழுதிக்கொண்டிருந்தேன். கீழே சென்று டோராவுக்குச் சில பணிவிடைகள் செய்து குலாவிவிட்டு ஒரு காலைநடை கிளம்பினேன். இருபதடி தூரத்துக்கு...
மழை,மனிதர்கள்- கடலூர் சீனு
இனிய ஜெயம்,
இன்று மதியம், இழந்த சில பொருட்களை மீண்டும் சீர் செய்து தர, கடலூர் துறைமுக தர்க்கா சென்றோம். எங்கெங்கிருந்தோ வசதி அற்ற குடும்பங்கள் தங்கள் மனநோய் கண்ட குடும்ப உறுப்பினரை நாற்பது...
மழை கடிதங்கள்- 3
இனிய ஜெயம்,
நேற்றைய இரவு நிலவரப்படி, கடலூருக்கு உபரியாகவே நிவாரணப் பொருட்கள் வந்து குவிந்திருக்கிறது. இதில் ஒரு சின்ன சிக்கல். உடைகள் அதிகமாக குவிந்திருக்கிறது. காய் கறிகள் வேறு சில அத்தியாவசிய பொருட்கள் இன்னும்...
நிவாரணப்பணிகளுக்குப் பாதுகாப்பு -கடிதம்
இனிய ஜெயம்,
கட்சிகள் மற்றும் சில்லறை மக்களின் இடர்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
கிளம்பும் தன்னார்வலர் அனைவருக்கும் கடலூர் என்பதே முதல் இலக்காக இருக்கிறது. மாறாக கிளம்புகையில் சிதம்பரம், விழுப்புரம், குறிஞ்சிபாடி, பண்ருட்டி வட்டம் என...
மழை கடிதங்கள்- 2
இனிய ஜெயம்,
சாதி, கட்சி, ஏழை, பணக்காரன் அனைவரும் கூடி பாகுபாடின்றி வரும் நிவாரணப் பொருட்களை நகருக்கே வெளியேலேயே கொள்ளை அடிக்கிறார்கள்.
ஒரு நிவாரண வண்டியை டிரைவர், நிவாரண பணியாளரை வீட்டில் வைத்து பூட்டி...
மழை- கடிதங்கள்
ஜெ
மொத்தம் நாற்பத்தி எட்டே மணி நேரம், அறுபத்தி ஐந்து விழுக்காடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மருந்து பாதுகாப்பு அடுத்த இரண்டு நாட்களுக்கு தயாரகி விட்டது.
சுனாமி, தானே என அப்போது வந்த மனிதர்கள் யாவரும்...
பாரதி விவாதம்-7 – கநாசு
அன்புமிக்க ஜெயமோகன்
தனக்கு முன்னர் வாழ்ந்த கவிஞர்களை பாரதி வாசித்ததிலோ அதில் குறிப்பிடத் தக்கவர்களின் தாக்கம் பெற்றதிலோ எவ்வித மாற்றுக் கருத்தும்இல்லை.அவனை சுத்த சுயம்பு என்றும் நான் சொல்லவில்லை.
ஆவுடையக்காவின் சொற்செட்டுகள் மிகப்பழையவை."சொல்புதிதாய் பொருள்புதிதாய்"நிற்கும் பாரதியின்...