Tag Archive: மலையுச்சியில்

மலையுச்சியில்

இந்திரநீலம் முடிந்ததும் ஆரம்பத்திலிருந்தே நாவலை நினைவில் ஓட்டினேன். நான் செவ்வியல் ஒழுங்கில் நம்பிக்கை கொண்டவன். வெண்முரசு நாவல் வரிசையும் செவ்வியல் படைப்புகள்தான். ஆனால் முற்றிலும் திட்டமிடாமல்தான் அத்தனை நாவல்களும் எழுதப்படுகின்றன. முதலில் ஒரு திட்டம் இருக்கிறது, தொடங்குவதற்கான ஒரு தைரியத்துக்காக மட்டுமே அது தேவைப்படுகிறது. தொடங்கியபின் அது தன்பாட்டுக்கு இழுத்துச்செல்கிறது. கதைப்போக்கை, படிமக்கோப்புகளை, மொழியை என்னால் எவ்வகையிலும் கட்டுப்படுத்த முடிவதில்லை. ஆகவே அதில் திட்டமிடல், விவாதம் எதற்கும் இடமில்லை. உண்மையில் நாவல் எழுந்துவிட்டபின் எழுதுவதைப்போல சுலபமான வேலையே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78361