குறிச்சொற்கள் மலையாள விக்கிபீடியா
குறிச்சொல்: மலையாள விக்கிபீடியா
மலையாளம் விக்கி
ஐயா,
என் பெயர் நந்தகுமார், நான் ஒரு சென்னை வாழ் மலையாளி, தமிழ் மொழியில் ஆர்வம் உள்ளதால் தற்போது ஒரு தமிழ் நாளிதழில் மொழிபெயர்ப்பாளராகப் பணிபுரிந்து வருகிறேன்.
ஓய்வு நேரங்களில் கேரள மாநிலத்தைக் குறித்த கட்டுரைகள்...