[ 1 ] மலையாள இலக்கியம் பற்றித் தமிழில் நிறையவே சொல்லப்பட்டுள்ளது. புதுமைப்பித்தன் கதைகள் அல்லது மெளனி கதைகள்கூட இன்னும் மலையாளத்தில் மொழபெயர்க்கப்படவில்லை. நமக்கு பஷீரும், தகழியும், கேசவதேவும். பொற்றெகாட்டும் நன்கு அறிமுகமான படைப்பாளிகளாக இருக்கிறார்கள். எல்லைப்புற மாவட்டங்களான கோவை மற்றும் குமரியிலிருந்து வந்த எழுத்தாளர்கள் நிறைய மலையாள ஆக்கங்களை தமிழுக்குத் தந்திருக்கிறார்கள். சி.ஏ.பாலன், சிற்பி, சுகுமாரன், குறிஞ்சிவேலன், நீல.பத்மநாபன், ஆ. மாதவன், சுந்தர ராமசாமி, நிர்மால்யா, ஜெயஸ்ரீ, சுரா, சாலன் என மலையாளத்தில் இருந்து தமிழுக்கு …
Tag Archive: மலையாள இலக்கியம்
Permanent link to this article: https://www.jeyamohan.in/462
மலையாள இலக்கியம்
ஒரு மொழியில் பண்பாடும் இலக்கியமும் எப்படி மேம்படுகின்றன? இரண்டு கூறுகள்அவற்றை தீர்மானிக்கின்றன என்று சொல்லலாம். ஒன்று, பாரம்பரியம். இரண்டு புதுமைக்கானநாட்டம். இவற்றை ஒன்றுக்கொன்று முரண்படக்கூடிய இரு ஆற்றல்கள் என்று சொல்லலாம். இவைஇரண்டுமே சம வலிமையுடன் இருந்து இவற்றின் முரண்பாடு தீவிரமாக அமையும் மொழிகளில்தான்பெரும் பண்பாட்டு வளர்ச்சிகள் உருவாகின்றன. பேரிலக்கியங்கள் பிறக்கின்றன உதாரணமாகச் சொல்லவேண்டுமென்றால் ஐரோப்பா. ஐரோப்பா கிரேக்க பாரம்பரியத்தில் ஊறியபழங்காலம் கொண்டது. மத்திய காலகட்டத்தின் மதமேலாதிக்கத்தால் அதன் பண்பாடும் கலையும்தேம்பிக்கிடந்த போது அதற்கு எதிராக புதுமைக்கும் வளர்ச்சிக்குமான …
Permanent link to this article: https://www.jeyamohan.in/2160
மாத்ருபூமி பேட்டி குறித்து
அன்புள்ள ஜெ இணையத்தில் அய்யனார் விஸ்வநாத் என்ற எழுத்தாளர் எழுதியதை ஒரு நண்பர் அனுப்பியிருந்தார் //சக அலுவலக மல்லு ஒருவன் சிறுகதைகள் எழுதுவான். ஒரு தொகுப்பை சமீபமாய் வெளியிட்டுள்ளான். எடுத்த எடுப்பில் என்னுடன் மலையாளத்தில் பேசாமல், அரைகுறைத் தமிழிலும் பேசிக் கொல்லாமல் ஆங்கிலத்தில் மட்டுமே உரையாடும் வழக்கமுள்ளவன். தமிழில் வெளிவந்த எந்தப் படைப்பையுமே படித்திராதவன். தமிழில் நல்ல எழுத்தாளர்கள் இருக்கிறார்களா? என ஆணவமாய் கேட்டவன். ஆனால் தமிழ் சினிமாவின் மாபெரும் இரசிகன். மிஷ்கின் படங்களை வாய் ஓயாமல் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/14309