குறிச்சொற்கள் மலையாளம்
குறிச்சொல்: மலையாளம்
பி. ராமன் எழுதிய மலையாளக் கவிதைகள்
மொழி பெயர்ப்பு: ஜெயமோகன், நிர்மால்யா
(பதிவுகள் கவிதைகள் அரங்கில் வாசிக்கப்பட்டவை)
1. கனம்
இல்லாதவற்றின் எடையெல்லாம்
உள்ளவை சுமக்க வேண்டும் என்று
ஓர் அறிவிப்பு
இவ்வழி சென்றது
அத்துடன்
பகல் முதல் அந்திவரை நீண்ட
இந்த இருப்பில்
இல்லாத வேலையின் கனத்தை
நான் அறியத் தொடங்கினேன்
இல்லாத துயரத்தின் கனம்
நீண்டு...
இ.எம்.எஸ்ஸும் தமிழும்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
சமீபத்தில் ஒரு வலைதளத்தில் சில தமிழ் தேசியவாதிகளின் பதிவை பார்த்தேன். அதில் மலையாள மொழி பற்றி குறிப்பிட்டிருந்தபோது சுதந்திரத்திற்கு பின் ஆட்சி பொறுப்பேற்ற ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமயிலான கம்யூனிஸ்ட் அரசு...
மொழி 8,மலையாளம் என்ற தூயதமிழ்
எஸ்.வையாபுரிப்பிள்ளை
அன்புள்ள ஜெயமோகன்,
நூறுநாற்காலிகள் விமர்சித்து எழுதிய கடிதத்துக்கு பதிலளிக்கையில்
“தமிழ் தூய்மையாகும் தோறும் நல்ல மலையாளம் நோக்கி நகரும் என்பது என் எண்ணம்” என்று நீங்கள் கூறியுள்ளது கண்டு அதிர்ச்சியடைந்து விட்டேன். காரணம் கடந்த அறுபத்து...
மலையாள சினிமா ஒரு பட்டியல்
மலையாள சினிமாவைப்பற்றிய கட்டுரைக்கு எதிர்வினையாக வந்த கடிதங்களில் ஏராளமானவரக்ள் நல்ல மலையாள படங்களின் பட்டியலைக் கேட்டு எழுதியிருந்தார்கள். இப்போது மோசர் பேயர் மற்றும் ஷைனா வீடியோஸ் போன்ற நிறுவனங்கள் மலையாளப் படங்களை...
மலையாள சினிமா கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
தங்கள் சுவரில் முட்டி நிற்கும் மலையாள சினிமா. கட்டுரை படித்தேன். மலையாள சினிமா குறித்த, என்னுடைய சமீபகால ஆதங்கத்தை பிரதிபலித்தது. எனக்கு நல்ல சினிமா மீது, ஒரு ஆர்வம் வந்ததே, மலையாள...
சுவரில் முட்டி நிற்கும் மலையாள சினிமா.
நேற்று ஒரு மலையாளப்படம் பார்த்தேன். என் மனைவிக்கு தரமான மலையாளப்படம் என்றால் ஒரு மோகம். அப்படியே பிள்ளைகளுக்கும் தொற்றிக் கொண்டுவிட்டதனால் வீடெங்கும் மலையாளப்படங்கள். பிள்ளைகளும் மனைவியும் படம்பார்த்தே மலையாளம் பேசக் கற்றுக் கொண்டுவிட்டார்கள்.
ஆனால்...