Tag Archive: மலையாளம்

பி. ராமன் எழுதிய மலையாளக் கவிதைகள்

  மொழி பெயர்ப்பு: ஜெயமோகன், நிர்மால்யா (பதிவுகள் கவிதைகள் அரங்கில் வாசிக்கப்பட்டவை) 1. கனம் இல்லாதவற்றின் எடையெல்லாம் உள்ளவை சுமக்க வேண்டும் என்று ஓர் அறிவிப்பு இவ்வழி சென்றது அத்துடன் பகல் முதல் அந்திவரை நீண்ட இந்த இருப்பில் இல்லாத வேலையின் கனத்தை நான் அறியத் தொடங்கினேன் இல்லாத துயரத்தின் கனம் நீண்டு நிமிர்ந்து நிற்கும் போதுள்ள இந்தக் கூனல். அடிக்களத்திற்கு கட்டிச் செல்லப் படும் கதிர் குலைகள் போன்றது இல்லாத காதலின் கனம் இல்லாத சுதந்தரத்தின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/42

இ.எம்.எஸ்ஸும் தமிழும்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு சமீபத்தில் ஒரு வலைதளத்தில் சில தமிழ் தேசியவாதிகளின் பதிவை பார்த்தேன். அதில் மலையாள மொழி பற்றி குறிப்பிட்டிருந்தபோது சுதந்திரத்திற்கு பின் ஆட்சி பொறுப்பேற்ற ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமயிலான கம்யூனிஸ்ட் அரசு வேண்டுமென்றே திட்டமிட்டு மலையாள மொழியை சமஸ்கிருத மயமாக்கியதாக கூறியிருந்தார்கள். அதற்கு காரணம் ஈ.எம்.எஸ் ஒரு ஆரிய பார்பனர் என்பதுதான். இதுபோன்ற உள் நோக்கம் ஏதேனும் அவருக்கு இருந்ததா? இதன் முழு பின்ணனி என்ன? சிவகுமார் சென்னை அன்புள்ள சிவக்குமார், நானும் யாரோ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/57014

மொழி 8,மலையாளம் என்ற தூயதமிழ்

அன்புள்ள ஜெயமோகன், நூறுநாற்காலிகள் விமர்சித்து எழுதிய கடிதத்துக்கு பதிலளிக்கையில் “தமிழ் தூய்மையாகும் தோறும் நல்ல மலையாளம் நோக்கி நகரும் என்பது என் எண்ணம்” என்று நீங்கள் கூறியுள்ளது கண்டு அதிர்ச்சியடைந்து விட்டேன். காரணம் கடந்த அறுபத்து மூன்று வருடங்களாக சென்னைத்தமிழனாக, அதுவும் பேட்டைவாசியாக வாழ்ந்து சமீபத்தில் கேரளத்தில் குடியமர்ந்த எனக்கு தினசரி நடைமுறை வாழ்க்கையில் காதில்விழும் நல்ல மலையாச்சொற்கள் அனைத்தும் தூய தமிழ்ச்சொற்களாகவே தெரிகிறது. காலையில் காணும் நபரிடம் நலம் விசாரித்து எங்கேபோய் வருகிறீர்கள் என்றால் “தொழுதிட்டு” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12967

மலையாள சினிமா ஒரு பட்டியல்

மலையாள சினிமாவைப்பற்றிய கட்டுரைக்கு எதிர்வினையாக வந்த கடிதங்களில் ஏராளமானவரக்ள் நல்ல மலையாள படங்களின் பட்டியலைக் கேட்டு எழுதியிருந்தார்கள். இப்போது மோசர் பேயர் மற்றும் ஷைனா வீடியோஸ் [சென்னை] போன்ற நிறுவனங்கள் மலையாளப் படங்களை எல்லாமே குறுவட்டில் கொண்டு வந்திருப்பதனால் படங்களை வாங்குவதும் பார்ப்பதும் எளிது. ஆகவே என் சொந்த ரசனையின்படி ஒரு பட்டியலை அளிக்கிறேன். தரமான பொழுதுப்போக்குத்தன்மை, சமூக விமரிசனத்தன்மை உணர்ச்சிகரத்தன்மை ஆகியவற்றை நான் அளவுகோலாகக் கொண்டிருக்கிறேன். இவற்றை திரும்பிப் பார்க்கும்போது மலையாளப்படங்களில் முக்கியமான திரைக்கதை எழுத்தாளர்களின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/534

மலையாள சினிமா கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,  தங்கள் சுவரில் முட்டி நிற்கும் மலையாள சினிமா. கட்டுரை படித்தேன். மலையாள சினிமா குறித்த, என்னுடைய சமீபகால ஆதங்கத்தை பிரதிபலித்தது. எனக்கு நல்ல சினிமா மீது, ஒரு ஆர்வம் வந்ததே, மலையாள சினிமாக்களைப் பார்த்துதான். அந்த மலையாள சினிமா உலகத்தின் சமீப கால வீழ்ச்சியை, உங்களைப் போலவே நானும், வருத்தத்துடன் கவனித்து வருகிறேன். சமீபத்தில் பார்த்த ப்ளெஸ்ஸியின் கல்கத்தா நியூஸ் கூட ஏமாற்றத்தையே அளித்தது.  மலையாள சினிமா குறித்த தங்களுடைய கட்டுரையில், பிரச்சனை, பிரச்சனைக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/528

சுவரில் முட்டி நிற்கும் மலையாள சினிமா.

நேற்று ஒரு மலையாளப்படம் பார்த்தேன். என் மனைவிக்கு தரமான மலையாளப்படம் என்றால் ஒரு மோகம். அப்படியே பிள்ளைகளுக்கும் தொற்றிக் கொண்டுவிட்டதனால் வீடெங்கும் மலையாளப்படங்கள். பிள்ளைகளும் மனைவியும் படம்பார்த்தே மலையாளம் பேசக் கற்றுக் கொண்டுவிட்டார்கள்.[ நான் மலையாளம் மறக்காமல் பார்த்துக்கொண்டேன்] ஆனால் இந்தப்படம்…என்ன சொல்வது? பேரரசு ஒருகோடி ரூபாய் செலவுக்குள் ஒரு படமெடுத்தால் எப்படி இருக்கும்,அந்தவகை. அண்ணன்-தம்பி என்று படத்தின் பெயர். மம்மூட்டி இரட்டைவேடம். கோபிகா ஒரு ஜோடி. லட்சுமி ராய் இன்னொரு ஜோடி. படத்தைப்பற்றியோ கதையைப்பற்றியோ சொல்லப்போவதில்லை. மம்மூட்டி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/521