குறிச்சொற்கள் மலைபூத்தபோது – சிறுகதைத்தொகுப்பு

குறிச்சொல்: மலைபூத்தபோது – சிறுகதைத்தொகுப்பு

புழுக்கச்சோறு, தூவக்காளி, காந்தாரா -கடிதங்கள்

பேரன்பும் பெருமதிப்பிற்குமுரிய ஜெயமோகன் அவர்களுக்கு, இது என்னுடைய முதல் கடிதம். உங்களுடைய படைப்புகள் எனும் சிகரத்தில் ஒரு சிறு கல்லையாவது பற்றிய பிறகு தான் உங்களுக்கு கடிதம் எழுத வேண்டுமென்று எனக்கு நானே வரையறையை...

விஷ்ணுபுரம் பதிப்பகம் மேலும் நூல்கள்

வணக்கம். வெண்முரசு முதலாவிண் நூல் Amazon Kindle இல் பதிவேற்றம் செய்வார்களா? தேடிக் காணவில்லை. மிகுதி வாசித்தாயிற்று. Australiaவில் வசிப்பதால் Kindle மூலம் வாசிப்பதற்கே சாத்தியமாக உள்ளது. தயவுசெய்து அறியத் தருவீர்களா? நன்றி. அன்புடன், சுபா ஸ்ரீதரன் *** அன்புள்ள சுபா, என்னுடைய மின்னூல்களை...

ஆமையும் விசையும் – கடிதங்கள்

விசை ஆமை வணக்கம் திரு ஜெயமோகன் அவர்களே, உங்கள் ஆமை சிறுகதையை அண்மையில் படித்தேன். மிக அருமையான கதை. பற்பல ஆண்டுகளுக்கு முன், என் உறவில் ஒரு வயதான மூதாட்டி, கேரளாவில் மேலாடை இல்லாத, போட...

மலைபூத்தபோது

அமேசான் நூல்கள் சிறுகதையின் இயல்கைகளில் ஒன்று அது கவிதையை நெருங்கமுடியும் என்பது. கவிதை இன்று ஒருவகை நுண்கதையாக ஆகிக்கொண்டிருக்கிறது. உண்மையில் இவ்விரண்டு நகர்வுகளும் ஒரே காலத்தில் நிகழ்ந்தன. கவிதை தன் பாடல்தன்மையை கைவிட்டு உரைநடையை...

மலைபூத்தபோது [சிறுகதை]

நூறாண்டுகளாக, நூறுநூறு ஆண்டுகளாக, அப்படி ஏராளமான நூறாண்டுகளாக இந்த கரடிமலை, இந்த கைதையாறு, நீரோட்டத்தை ஏறிக்கடப்பதற்கான பல்வரிசைப் பாறைகள், அப்பாறைகளின் நடுவே ஓசையுடன் எழும் நுரை எல்லாமே இப்படியேதான் இருக்கின்றன என்று பாட்டுகள்...

கேளி [சிறுகதை]

https://youtu.be/VGixwgMr3Eo செண்டைமேளம் கேட்டு பாய்ந்து எழுந்து அமர்ந்தான். பிந்திவிட்டோம் என்ற பரபரப்பு அவன் உடலில் அதிர்ந்தது. ஆனால் செண்டைமேளம் அவனுக்குள்ளேதான் கேட்டுக்கொண்டிருந்தது. ஊரே செவியை குத்தும் அமைதியில் மூழ்கியிருந்தது. ஒரு சத்தமில்லை. காலையிலும் மாலையிலும் கேட்கும்...

விசை [சிறுகதை]

கரடிக்காட்டு எஸ்டேட் அருகே டிராக்டரில் வரும்போது நேசையன் வண்டியை நிறுத்தி இறங்கி கீழே கிடந்த தென்னையோலைகளை எடுத்து வண்டிக்குள் போட்டான். “என்னண்ணாச்சி ஓலைய பெறுக்குதீக?”என்று சாமிக்கண் கேட்டான். “கெடக்கட்டும்லே, என்னத்துக்காம் வச்சுக்கலாம்.” “இப்பம் ஆரு ஓலை முடையுதா?...