குறிச்சொற்கள் மலேசியா வாசுதேவன்
குறிச்சொல்: மலேசியா வாசுதேவன்
மலேசியா வாசுதேவன்- அஞ்சலி
முந்தாநாள் சென்னையில் இருந்தபோது ஷாஜி ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். மலேசியா வாசு அண்ணா உடல்நலம் குன்றி மருத்துவமனையில் இருப்பதாகவும், கவலைக்கிடம் என்றும். சிறிதுநேரத்தில் பாலாவைப் பார்க்கச்சென்றேன். பாலாவுக்கும் சொல்லியிருந்தார். பாலா யாரையோ அனுப்பி...