Tag Archive: மலேசியா சந்திப்பு

மலேசியத்தெருக்களில்…

முதல் நாள் நள்ளிரவு 12 மணிக்கு என் மின்னஞ்சலைத் திறந்து பார்க்கும்போது ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஜெ எனக்கொரு அஞ்சல் அனுப்பியிருந்தார். புண்ணியவான் தயாஜி எங்களை டேக்சியில் ஏற்றி ஒரு ஒட்டலில் விடச்சொன்னார். அது வேறொரு விடுதியாக இருக்கிறது. என்ன செய்வதென்று தெரியவில்லை என்று எழுதியிருந்தது. என் மலேசியப்பயணம் பற்றி கோ புண்ணியவான்

Permanent link to this article: https://www.jeyamohan.in/48878

எரியிதழ் மலேசியாவில் ஒருநாடகம்

வணக்கம், ஐயா! பினாங்கு ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் நாங்கள் [ குறிஞ்சி குழு ] உங்கள் முன் நடித்த உங்கள் முதற்கனலில் இருந்து தேர்வு செய்து நடித்த எரியிதழ் நாடகம், வட மண்டல பிரிவில் அரை இறுதிச் சுற்றுக்கு நடுவர் தேர்வில் முதலாவது நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பதை தங்களுக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றோம். இந்த பெருமையெல்லாம் தங்கள் எழுத்துக்களின் பெருமையையே பிரதிபலிக்கும்.நன்றி. கோமதி காசிநாதன் more photos

Permanent link to this article: https://www.jeyamohan.in/48767

மலேசியாவும் இலக்கியமும்

திரு ஜெயமோகன் அவர்களுக்கு, அண்மையில் நடந்தேறிய மலேசிய இலக்கிய கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன். இலக்கிய கூட்டம் ஒன்றில் கொண்டது எனக்கு முற்றிலும் புதிய அனுபவமே. கவிதை, நாவல், புதினம், சமூகம், ஆன்மீகம் என்று பல கோணங்களில் அலசப்பட்ட வாதவிவாதங்களும், உரைகளும், விளக்கங்களும் ஒரு இனிய இலக்கிய சூழலை ஏற்படுத்தி தந்தது. ‘வித்யா விநய சம்பன்னே’ என்பதற்கேற்ப குருசிஷ்ய பாவனையுடன் கேட்டுக் கொண்டிருந்தேன். எங்கள் மலேசிய மண்ணில் மொழியும் இலக்கியமும் என்றும் பேணி பாதுகாக்கப்பட்டு வருகிறது. தமிழ் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/48583

வல்லினம் உரை

http://www.youtube.com/watch?v=3uHF8z_RVeA&list=UUfbl4acGS6o5f5Tq_EWRiaQ http://www.youtube.com/watch?v=pw-gmw38Fvw&list=UUfbl4acGS6o5f5Tq_EWRiaQ மேலுள்ள இரண்டு லிங்க் வழி உங்கள் உரையைக் கேட்டேன் சர். கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. கவிதையை உணரும் போது அவ்வாறு வரும் என்பார்கள். கவிதை என்பதை என்னவென்று உணரும் போதும் அது வருகிறது. யானையையும் தேனியையும் பற்றி சொல்லும் இடம் SUPERB. அது ஏன் மலேசிய நிகழ்வுகளில் மட்டும் நீங்கள் அபரிமித எழுச்சியுடன் பேசுகிறீர்கள் :) ? ஏற்கனவே நாவல் குறித்த உங்கள் உரையின் போதும் அது குறித்து கடிதம் எழுதியிருந்தேன். வல்லினத்துக்கு வாழ்த்துகள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/48746

வல்லினமும் பறையும்

இந்நிகழ்வின் முத்தாய்ப்பாக, வல்லினம் குழுவினர் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ‘பறை’ எனும் சிற்றிதழ் வெளியீடு கண்டது. மிக விரைவில் நாடு தழுவிய அளவில் விற்பனைக்குச் செல்லவுள்ள இவ்விதழ் ‘கலை, இலக்கிய, அரசியலை’ முன்னெடுக்கும் தீவிரத்துடன் வெளிப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வல்லினம் குழுவின் இதழ் வெளியீடு

Permanent link to this article: https://www.jeyamohan.in/48722