குறிச்சொற்கள் மறு பதிப்பு

குறிச்சொல்: மறு பதிப்பு

முன் சென்ற வடுக்கள்

பாதை என்பது முன்னால் சென்றவர்களின் சுவடுகள் இணைந்து உருவான ஒற்றைச்சுவடு. பலசமயம் அவற்றை நம் விழிகள் பிரித்தறிகின்றன. அவற்றை விட்டுச்சென்ற மனிதர்களைக் காண்கிறோம். அவர்களின் முகங்கள் அளவுக்கே துல்லியமானவை காலடிச்சுவடுகள் சந்திக்கநேர்ந்த வெவ்வேறு ஆளுமைகளைப்பற்றிய...