Tag Archive: மருதையன்

மருதையன் சொன்னது…

அன்புள்ள ஜெயமோகன், சூப்பர்லின்க்ஸ் எழுதிய வெட்டி பதிவை தெரியாத்தனமாகப் படித்தேன். (இதைஎல்லாம் பதிவில் போட்டு, அட ஏன் சார்!) அப்போதிலிருந்தே ஒரு morbid curiosity-யோடு இந்த மருதையன் உங்களைப் பற்றி என்ன சொன்னார் என்றுதெரிந்துகொள்ளப் பார்த்தேன், இன்றுதான் முடிந்தது. மருதையனின் பேச்சில் நீங்கள் இப்படி நக்கல் அடிக்கும்படி என்ன இருக்கிறது? NCBH, க்ரியா பதிப்பகம் போன்றவற்றில் நானும் புத்தகம் தேடிஇருக்கிறேன். அனேகமாக நீங்களும் தேடி இருப்பீர்கள். கீழைக்காற்றுஎன்பதைப் பற்றி நான் கேள்விப்பட்டதில்லை, ஆனால் இடதுசாரிப் புத்தகங்களைவிற்கிறார்கள், ம.க.இ.க.வை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11852