குறிச்சொற்கள் மருதம்
குறிச்சொல்: மருதம்
மருதம்-சுதீர்செந்தில்
அன்புள்ள ஜெயமோகன்
உங்கள் அன்பர் முத்துகிருஷ்ணன் தங்களுக்கு எழுதிய கடிதத்தையும் அதற்குத் தாங்கள் எழுதிய பதிலையும் வாசித்தேன். அதில் அபாண்டமாக உண்மைகளை மறைத்தும் திரித்தும் பல விஷயங்களை நீங்கள் கூறியுள்ளீர்கள். அதுகுறித்து சில விஷயங்களை...