Tag Archive: மரியோ வர்கா லோஸா

லோஸா-2

அன்புள்ள ஜெ சற்று முன் நான் உங்கள் லோஸா பற்றிய பதிவை வாசித்தேன். அதில் லோஸா சிறந்த எழுத்தாளர் அல்ல என்று சொல்லியிருந்தீர்கள். ஏன் என்று சொல்ல முடியுமா? அர்விந்த் அன்புள்ள அர்விந்த் கட்டுரை அல்லது குறிப்பு வெளியாகி மூன்றே நிமிடங்களில் அரட்டைப்பெட்டிக்கு வந்து கேள்வி கேட்டுவிட்டீர்கள். அதன் விளைவே இந்த குழப்பம். நான் வாசித்தது அவரது இரண்டு நாவல்கள் மட்டுமே. அதுவும் ஒன்று பத்துபதினைந்து வருடம் முன்பு. ஆகவே சுத்தமாக ஞாபகத்தில் இல்லை. ஒரு நாவல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8588

லோஸா

அன்புள்ள ஜெ லோஸா,ஜெயமோகன் என்று இணையத்தில் தேடினேன். இந்த இணைப்புகள் சிக்கின. http://www.thinnai.com/?module=displaystory&story_id=604021210&format=html http://www.thinnai.com/?module=displaystory&story_id=60401084&format=html இவற்றில் நீங்கள் லோஸாவின் ஒருபேட்டியை மேற்கோள்காட்டியிருக்கிறீர்கள். அதில் லோஸா அவருக்குக் கிடைத்த வசைகள் மற்றும் அவதூறுகளைப்பற்றிச் சொல்கிறார். ஆச்சரியமாக இருந்தது. லோஸா பற்றி நீங்கள் ஏதேனும் எழுதியிருக்கிறீர்களா? சரவணன்,சென்னை அன்புள்ள சரவணன், மரியோ வர்கா லோஸா இவ்வருடத்துக்கான நோபல்பரிசை பெற்றிருக்கிறார். லத்தீன் அமெரிக்காவின் முக்கியமான படைப்பாளி. எண்பதுகளில் மலையாள இலக்கிய விமர்சகர் எம்.கிருஷ்ணன் நாயர் வழியாக அவரை கேள்விப்பட்டேன். பத்து வருடம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8585