Tag Archive: மரிச்சபி

ஜோதி பாஸு

அன்புள்ள ஜெயமோகன் , மறைந்த முதுபெரும் தலைவர்  ஜோதிபாசு  பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?  சமீபத்தில் சண்டே இந்தியனில் ஜோதிபாசு பற்றிய கட்டுரையில் (ஜோதிபசு ஏன் இந்தியாவிற்கு தேவையில்லை http://www.thesundayindian.com/31012010/storyd.asp?sid=8422&pageno=1 ) அவரைப் பற்றி  முற்றிலும் ஒரு எதிர்மறையான சித்திரமே கிடைத்தது . இருபத்தி ஏழு வருடங்கள் ஆட்சி செய்தவர் இவ்வளவு அலட்சியமாக இருந்திருப்பார் என நம்ப முடியவில்லை. — shankaran e r அன்புள்ள சங்கரன் ஜோதி பாஸ¤வின் மரணச்செய்தி என்னை வருத்தமுறச்செய்தது. ஏனென்றால் சிறுவயது முதலே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6438