Tag Archive: மரபின் மைந்தன் முத்தையா

வலைதளத் தொடக்கவிழா

அன்பிற்கினியீர் வணக்கம். என் வலைதளத் தொடக்கவிழா அழைப்பிதழ் இணைத்திருக்கிறேன். உங்கள் வருகையை எதிர்பார்த்து வாசல் பார்த்திருப்பேன் வாருங்கள் அன்புடன் மரபின் மைந்தன் முத்தையா

Permanent link to this article: https://www.jeyamohan.in/80475/

வெண்முரசு விமர்சனங்கள்

வண்ணக்கடல் பற்றி கேசவமணி எழுதும் விமர்சனத்தொடர் . 1 தீராப்பகை 2 துரோணரின் அகப்போராட்டம் 3.மூன்று துருவங்கள் 4 மகாபாரத மனிதர்கள் வண்ணக்கடல் பற்றி தொடர்பகுதிகளாக கேசவமணி தன் விமர்சனக்கருத்துக்களைப் பதிவுசெய்கிறார் *** மழைப்பாடல் பற்றி கேசவமணி மழைப்பாடல் பற்றி நான்கு பதிவுகளாக கேசவமணி முன்னர் பதிவுசெய்த விமர்சனங்களின் தொகுப்பு முதற்கனல் பற்றி மரபின் மைந்தன் முத்தையா எழுதிய தொடர் விமர்சனம் மரபின் மைந்தன் முத்தையா முதற்கனல் பற்றி எழுதிய விமர்சனத்தொடர் ********************************************************************* அனைத்து வெண்முரசு விவாதங்களும் மகாபாரத அரசியல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/72693/

மரபின் மைந்தன் முத்தையா வெண்முரசு வாழ்த்து

Permanent link to this article: https://www.jeyamohan.in/65364/

கண்ணதாசன்

கண்ணதாசனைப்பற்றி மரபின் மைந்தன் முத்தையா எழுதிவரும் கட்டுரைத்தொடர் சமீபத்தில் என் மனதை மிகவும் கவர்வதாக இருக்கிறது

Permanent link to this article: https://www.jeyamohan.in/7247/

மலை ஆசியா – 1

முத்தையா என்னை திடீரென்று தொலைபேசியில் கூப்பிட்டு ”ஒருவாரம் மலேசியா போலாம். வரீங்களா?” என்றார். ”எதுக்கு?” என்றேன். ”சும்மாதான்” என்றார். ”சும்மாவா போவாங்க…” என்று குழம்பினேன்.ஒருவேளை குருவியாக ஆள் தேவைப்படுகிறதா என்ன?

Permanent link to this article: https://www.jeyamohan.in/6465/

வைரமுத்து:ஆளுமைச்சித்திரம்

ஆளுமைகளைப்பற்றி தமிழில் எழுதப்படுவனவற்றில் உள்ள பொய்யும் உண்மையும் சாதாரண வாசகனால்கூட எளிதில் உணரப்படத்தக்கவையாக உள்ளன. ஊடகம், அரசியல், வணிகம் தளங்களில் செயல்படும் முக்கியமானவர்களைப்பற்றி எப்போதுமே உபச்சாரமான மிகையான சொற்களே சொல்லபப்டுகின்றன.  அவை யாரைப்பற்றியானாலும் எப்போதும் ஒன்றுபோலிருக்கின்றன. அவற்றிலிருந்து ஒரு ஆளுமைச்சித்திரம் உருவாவதேயில்லை. உண்மையான சொற்கள் என்றால் எப்போதும் ஒரு துல்லியமான ஆளுமைச்சித்திரம் உருவாகி வரும் என்பதையே அளவுகோலாகக் கொள்ள முடியும். ஆளுமைகளைப் பற்றிய சித்திரங்கள் இருவகை. ஒன்று அந்த ஆளுமையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு தீவிரமாகவும் நேரடியாகவும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/594/

ரசனை இதழ்

நாஞ்சில்நாடன் மூலதான் மரபின் மைந்தன் முத்தையா எனக்கு அறிமுகம். கோவையில் ஒருமுறை சாதாரணமாகச் சந்தித்தபின் நாஞ்சில்நாடன் தன் நண்பர்களுடன் குற்றாலம் வந்த ஒரு பயணத்தில் நானும் சென்று சேர்ந்துகொண்டபோது முத்தையா நெருக்கமானார். அப்போது எழுத்தாளர் சுதேசமித்திரன், ரவீந்திரன் போன்ற நண்பர்கள் உடனிருந்தார்கள். ரசிகமணி டி.கெ.சிதம்பரநாத முதலியாரின் பிறந்தநாள் விழாவை ஒட்டி அவர்கள் வந்திருந்தார்கள். குற்றாலத்தில் தெரிந்த ஒருவரின் பங்களாவில் தங்கி இரவுபகலாக பேசினோம். அருவியில் குளித்தோம். முத்தையாவின் தமிழறிவு என்னை உடனே கவர்ந்தது. அந்தந்த தருணத்துக்கு ஏற்ப …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/558/

இளங்கோவடிகள்தான் ஐயப்பன்: கொற்றவையில் ஜெயமோகன்:மரபின் மைந்தன் முத்தையா

இளங்கோவடிகள்தான் ஐயப்பன்: கொற்றவையில் ஜெயமோகன் கடந்த ஆண்டிலிருந்தே ஜெயமோகனின் ‘கொற்றவை’ உருவாக்கம் குறித்து எழுத்துவட்டம் பேசத் தொடங்கிவிட்டது. இந்த ஆண்டின் புத்தகக் கண்காட்சியில் பரபரப்பாக விற்பனையான புத்தகங்களில் ‘கொற்றவை’யும் ஒன்று.தனித்தமிழில் எழுதப்பட்டுள்ள கொற்றவை, ‘புதுக்காப்பியம்’ என்கிற அடைமொழியோடு வெளிவந்திருக்கிறது. சிலப்பதிகாரத்தை அடித்தளமாகக் கொண்டு கொற்றவை எழுதப்பட்டிருப்பினும், அதனினும் விரிந்த களத்தில், குமரிக்கரையிலிருந்து தொடங்குகிறது கொற்றவை. இதன் ஐந்து பகுதிகளிலும் முறையே நீர், காற்று, நிலம், எரி, வான் என்று பகுக்கப்பட்டுள்ளன. குமரி நிலத் தமிழ்க்குலத்தின் தொன்மையைப் பேசத் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/466/