குறிச்சொற்கள் மரணம்
குறிச்சொல்: மரணம்
ஒரு மரணவிதி
என் எதிர்வீட்டுக்காரரும் நண்பருமான அனில்குமார் 27-6-2014 அன்று மரணமடைந்தார். வயது நாற்பத்தைந்துதான். மாரடைப்பு. அதிக நெருக்கமில்லை என்றாலும் அண்டைவீட்டாருடன் உள்ள நல்லுறவு எப்போதும் அவரிடம் இருந்தது. காலைநடை செல்லும்போது சந்தித்துக்கொண்டால் பேசிக்கொள்வோம். பொதுவாக...
கனிதல்
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=tx9AgSM6muk
சுந்தர ராமசாமி ஒருமுறை சொன்னார், ‘சமவயதானவர்கள் இயற்கைமரணம் அடைய ஆரம்பிக்கும்போது நம் வாழ்க்கையின் இன்னொரு கட்டம் ஆரம்பிக்கிறது’
சமீபத்தில் என் அண்ணன்களில் ஒருவர் இறந்துபோனார். என் அம்மாவின் இரண்டாவது அக்காவின் மூத்தமகன் ரவி. மாரடைப்பு....
மரணம்
அன்புள்ள ஜெயமோகன்,
இன்று கண்முன்னே ஒரு மரணத்தைக் கண்டேன். பக்கத்துக் கடையில் வேலை செய்யும் பாதுகாவலர், திடீர் என்று நின்ற இடத்திலேயே குப்புற விழுந்தார். சென்று பார்த்தபோது தவளை போல் கால்கள் மடங்கியிருக்க, முகம்...