Tag Archive: மயில்கழுத்து

கடிதங்கள்

வணக்கம் ஜெயமோகன் சார், ஷாஜியின் இசையின் தனிமை நூல் பற்றிய கருத்தரங்கில் உங்களைச் சந்தித்தேன்.இன்று தி இந்துவில் வந்த கட்டுரை ஆத்மார்த்தமாக இருந்தது. உங்களின் கட்டுரைகள் சிலவற்றை படித்திருக்கிறேன். உங்களின் சிறுகதைகள் மற்றும் நாவல்களை புரிந்து கொள்ள இன்னும் நிறைய வாசிக்க வேண்டும். கட்டுரைகளே அதிகம் படிப்பதால் சிறுகதைகள் , நாவல்கள் மீது இன்னும் ஈர்ப்பு வரவில்லை. நண்பன் பெலிக்ஸ் படிக்கச்சொல்லிக் கொடுத்ததால் ஆதவனின் இரண்டு நாவல்கள், பா.சிங்காரத்தின் இரண்டு நாவல்களில் இரண்டாவது படித்துக்கொண்டிருக்கிறேன். இந்த நாவல்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74847

மயில்கழுத்து- மேலும் கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், மயில்கழுத்து இதுவரை வந்த கதைகளில் இருந்து மிகவும் வேறுபட்டு இருக்கிறது. உடனடியாகப் போய்ச்சேரக்கூடிய கதை கிடையாதென்று தெரிகிறது. நானும் அப்படியே நினைத்தேன். சில காரணங்களுக்காக எனக்கு தனிப்பட்டமுறையிலே இந்தக்கதைதான் மிகவும் பிடித்திருந்தது. ஏன் என்று விரிவாகவே சொல்லலாம். மனிதனுக்கு என்னென்னவோ தேடல்கள். எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக பூர்ணத்துவத்துக்கான தேடுதல் என்று சொல்லிவிடலாம். ஆகவேதான் அதை மனிதன் அழகு என்று நினைத்துக்கொள்கிறான். அழகு என்பதும் பூர்ணம் என்பதும் ஒன்றுதான் என்று காஞ்சி பெரியவர் எங்கோ சொல்லியிருக்கிறார். சாமுத்ரிகா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12787

மயில்கழுத்து-கடிதங்கள்

அன்பிற்கினிய ஜெமோ, உங்களின் இந்த சிறுகதை வரிசையில் எந்தக்கதையுமே இதுவரை சாதாரணமாக அமையவில்லை. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வகையில் அற்புதமானவை. அவரவர் எப்படி கதைகளுடன் மனசை சம்பந்தப்படுத்திக்கொள்கிறார்கள் என்பதைப்பொறுத்து கதைகள் ரசிக்கிறார்கள். எனக்கு தனிப்பட்ட முறையிலே மயில்கழுத்துதான் மிகவும் பிடித்திருந்தது. எனக்கு மிகவும் கஷ்டமான ஒரு சொந்த அனுபவம் உண்டு. கதையிலே ராமன் எரிந்தது போல நானும் நாலைந்து வருடம் எரிந்திருக்கிறேன். ஒரு விஷயத்தை இழப்பது பெரிய கஷ்ட்ம் இல்லை. அந்த நினைப்புகள் மறைந்து போகும். மரணத்தையெல்லாம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12747