Tag Archive: மபொசி கண்ட ஒருமைப்பாடு

மபொசி கண்ட ஒருமைப்பாடு

நண்பர்களே, நான் செய்திகளை வாசிக்க ஆரம்பித்த காலம் முதலே ம.பொ.சி அவர்களைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் அக்காலத்தில் எம்.ஜி.ஆரின் நல்லெண்ணத்துக்குப் பாத்திரமானவராக, மேல்சபைத் தலைவராக இருந்தார். அன்று திமுக மேடைப்பேச்சாளர்களின் துடிப்பான நக்கல்கள் சூழலை ஆட்சி செய்துகொண்டிருந்தன. ம.பொ.சி அவர்களின் கிண்டல்கள் வழியாகவே என் நினைவில் பதிந்தார். ஆனால் திமுக மேடைப்பேச்சாளர்கள் ம.பொ.சி அவர்களை கடுமையாகத் தாக்கமாட்டார்கள். ஓய்வுபெற்று திண்ணையில் அமர்ந்திருக்கும் தாத்தாவிடமிருக்கும் கிண்டல் அது. அன்றெல்லாம் ம.பொ.சி ஓய்வுபெற்றுவிட்ட கிழச்சிங்கம் என்றே அறியப்பட்டார். குமரிமாவட்டத்தில் அவருக்கென ஓர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/42990