குறிச்சொற்கள் மனுஷ்ய புத்திரன்

குறிச்சொல்: மனுஷ்ய புத்திரன்

உயிர்மை நிகழ்ச்சி

அன்புள்ள ஜெ.மோ, நலமா? எஸ் ரா தளத்தில் நீங்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்கிறீர்கள் என்று இருக்கிறதே - http://sramakrishnan.com/view.asp?id=452&PS=1 நீங்கள் உண்மையிலேயே கலந்து கொள்கிறீர்களா? உங்களை மிகவும் இழிவுசெய்து அவமதித்த உயிர்மை/ஹமீது/பிரபஞ்சன் கும்பல் பங்குபெறும் ஒரு நிகழ்ச்சி...

கடவுளற்றவனின் பக்திக் கதைகள் : மனுஷ்யபுத்திரன் கவியுலகு

1.சுனையும் நீரோடையும்   வற்றுவதும் வழியவிடுவதும், இறுகுவதும் நெகிழ்வதும் என கவிதைக்கு இருவகையான ஆதாரப் போக்குகள் இருக்கின்றன என்றுபடுகிறது. ஒரு காலகட்டத்துக்கு பொதுவாகவே இவற்றில் ஒரு பண்பு மேலோங்கிக் காணப்படுகிறது. அதேசமயம் இவ்விரு பண்புகளும் எப்போதும்...

கேள்வி பதில் – 72

கடந்த ஒரு வருடத்தில் வந்த கவிஞர்களை தயவுசெய்து பட்டியல் இடமுடியுமா? தாங்கள் கவிதைக்குக் கொடுத்திருக்கும் அர்த்தத்திற்கும் தினம் தினம் கவிஞர்கள் வருகையை ஆதரித்ததற்கும் உடன்பாடு இருப்பதாகத் தெரியவில்லையே! -- கஜன். கடந்த ஒருவருடத்தில் வந்த கவிஞர்களைப்...