Tag Archive: மனுஷ்யுபுத்திரன்

கடவுளற்றவனின் பக்திக் கவிதைகள் – 2

2. கண்ணீருடன் கைகளைப் பற்றிக்கொண்டு   தமிழ்ப் புதுக்கவிதையின் வரலாறு ஏறத்தாழ அரைநூற்றாண்டு நீண்டது. ஆனால் இதன் பரப்பு மிக மிகச் சிறியது. தமிழில் புதுக்கவிதை எப்போதுமே தீவிரமான ஒரு படைப்பியக்கமாக இருந்ததில்லை. அறுபடாத, பிடிவாதமான ஒரு தொடர்ச்சியாக மட்டுமே அதை நாம் கூறமுடியும். அதில் தோன்றிய கவிஞர்களில் தேவதேவன் போன்ற சிலர் மட்டுமே தீவிரமாகவும் நீடித்தும் இயங்கியிருக்கிறார்கள். பிற அனைவருமே அவ்வப்போது மட்டுமே அகத்தூண்டல் அடைபவர்களாகவும், குறுகியகாலம் தீவிரமாகச் செயல்பட்டுவிட்டு மறைந்துவிடுபவர்களாகவும் மட்டுமே இருக்கிறார்கள். நமது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5764