Tag Archive: மனலீலை

மனலீலை

  அன்பு ஜெமோ, தளத்தில் வேறெதையோ தேடிக்கொண்டிருந்தபோது இது கிடைத்தது. “நீங்கள் வாசிக்கவேண்டிய நிறைய நூல்கள் உள்ளன. குர்ஜீப் எழுதிய ஆன்மீக நூல்களை நீங்கள் வாசிக்கவேண்டும். ஜென்கதைகள் கவிதைகளை வாசிக்கவேண்டும். மிர்தாதின் புத்தகம் ஆகியவற்றை வாசிக்கவேண்டும். அதன்பிறகுதான் நீங்கள் எழுதவேண்டும். கலீல் கிப்ரானைப்போன்ற ஒரு கவிதையை எழுதிவிட்டு ஓஷோவைப்பற்றிப் பேசுங்கள். ஓஷோவைப் புரிந்துகொள்வதற்கு நிறைய அறிவு தேவைப்படும். காதல்கதைகளை எழுதிக்கொண்டிருக்கும் தமிழ் எழுத்தாளர்களுக்கு ஓஷோவைப் புரிந்துகொள்ள முடியாது. ஓஷோ காமத்திலே ஈடுபட்டார் என்று சொல்கிறீர்கள். ஓஷோ எந்தப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87201