Tag Archive: மனச் சோர்வு

கடிதம்

அன்புள்ள ஜெமோ அவர்களுக்கு, முதலில் ஒரு சிறு அறிமுகம். நான் தங்களுக்கு கீதை கட்டுரையில் வந்த ஒரு கருத்தை பற்றி எழுதியிருக்கிறேன். ஞாபகமிருக்கலாம். ஐயா, நான் MBA(Finance) முடித்து Delhiயில் மாருதி கார் கம்பனியில் சில காலம் பணியாற்றி பிறகு சொந்தமாக நண்பர்களுடன் Bangalore-ல் Software கம்பனி ஒன்றும் திருச்சியில் Engineering Fabrication நிறுவனமும் நடத்தி வந்தேன். ஒரு வருடம் முன்பு இவை எல்லாத்திலிருந்தும் விலகி தற்போது Power Energy வழியில் புதிய Project ஒன்றுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9012

சோர்வு,ஒருகடிதம்

வணக்கம், உங்களின் தீவிரமான வாசகன் (எல்லா படைப்புகளையும் படிக்காவிடினும்). என் வாழ்வின் எந்த பிரச்சனைக்கும் ஆறுதல் தேடி யார் தோளிலும் சாய்ந்ததில்லை. அதை பெருமையாக எண்ணிக்கொள்வேன். சமீபகாலமாக என் மனம் பெரும் சிதைவுக்கு உள்ளாவதை அநாதரவாக நின்று கவனித்துவருகிறேன். சினிமாத்துறையில் நான் கொண்டிருக்கும் அதீதமான ஈடுபாட்டை செயலாக்க இயலாத குடும்பச்சூழலால் பெரும் மனச்சோர்வுக்கு உள்ளானேன். அதைத்தொடர்ந்த பல குடும்ப சிக்கல்களும், ஓர் பேரிழப்பும் என்னை நிலைகுலையச்செய்துவிட்டன. மனைவியுடனான உறவில் பெரும் சிக்கல். மனநல மருத்துவரின் கிறுக்குத்தனமான அவதானிப்பும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8742