Tag Archive: மத அடிப்படைவாதம்

நியாஸின் பதில்

ஜெ இது திரு நியாஸின் பதிவு. உங்களுக்கான எதிர்வினையாக. தங்கமணி ஆசிரியர் =================================================================================================================== நியாஸின் பதிவு திரு ஜெயமோகன் அவர்கள் தமிழ் இந்துவில் பிரசுரமாகியுள்ள என் கட்டுரை குறித்து அவருடைய வலைப்பூவில் எழுதி இருக்கிறார். அதில், உங்களை (ஜெயமோகனை) எனக்கு பிடிக்காது என்று நான் எழுதி உள்ளது அவரை தொந்தரவு செய்ததாக குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு எழுதியதற்கு நான் அவரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அந்த வரிகளை எழுதிய பின் அவ்வாறு எழுதியதற்கு மிகவும் வருத்தப்பட்டேன். அன்பை தாண்டிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75200

கடிதங்கள்

அன்புள்ள ஜெ இந்தவருடம் புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். உங்கள் வாசகி நான். முக்கியமாக உங்கள் புத்தகத்தை வாங்கத்தான் போனேன். இந்தப்புத்தகக் கண்காட்சியில் உங்களுடைய ஒரு படம்கூட இல்லை. உங்கள் புத்தகங்களை நான் தமிழினி, உயிர்மை ,நற்றிணை ,கிழக்கு, வம்சி, கயல்கவின் எல்லா பதிபக்கங்களிலும் வாங்கினேன். அவர்கள் எவரெவரோ எழுத்தாளர்களின் படங்களெல்லாம் வைத்திருந்தார்கள். உங்கள் படம் மட்டும் இல்லை. தமிழினியில் கேட்டேன். அவர் எங்க எழுத்தாளர் இல்லை, அவர் புக்கை போடுறோம் அவ்வளவுதான் என்று ஒருவர் சொன்னார். நற்றிணையில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/71480