Tag Archive: மத்துறு தயிர்

வாசிப்பு – இருகடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் சார், நீண்ட நாள்களுக்கு பின் எழுதுகிறேன், கடந்த 3-4 மாதங்களில் 3 புத்தகம் படித்துவிட்டேன், ஆனால் எது பற்றியும், கட்டுரை வடிவில் எழுதி தொகுத்துக்கொள்ள என்னால் இந்த நாட்களில் முடியவில்லை. பின் தொடரும் நிழலின் குரல் என்னை வெகுவாக பாதித்து மனதளைவில் ஒரு பெரிய சலனத்தையும், தீவிர அமைதியையும் ஒரு சேர அமைத்து விட்டது. என்னால் அதிலிருந்து உண்மையில் மீள முடியவில்லை. உங்களுக்கு ஒரு வாசிப்பனுபவ கடிதம் எழுதி அதையும் நிறுத்தி விட்டேன். ‘படிச்சாச்சு’ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/77875

மத்துறு தயிர்-கடிதங்கள்

அன்பு ஆசிரியருக்கு, அறம் வரிசை கதைகள் ஒவ்வொன்றும் பல முறை படித்தாகி விட்டது. மத்துறு தயிர் ஒரு நூறு முறையாவது! (கிட்டத்தட்ட நான் அனுபவித்த வேதனை என்பதாலா என்று தெரியவில்லை) ராஜம் அண்ணாச்சி யார் என்று யூகிக்க முடியவில்லை. அந்த நாயர் பெண்ணும் யாரென்று ஒரு ஆயிரம் பேரிடமாவது வினவி இருப்பேன்! உயிர் பிரிந்தது போல ராஜம் அந்த பெண் ஊரை விட்டு சென்றதும் துடித்தது, பேராசியர் ராஜம் குறித்து பட்ட வேதனை, ராஜம் அண்ணாச்சியின் தந்தை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/72611

மத்துறு தயிர் கடிதங்கள்

அறத்தின் திமிர் அடங்கும்முன், சோறு போட்டு ஜீரணிக்குமுன், மத்துறு தயிரின் நெகிழ்ச்சி தணியும்முன், யானைக் கருத்தான் கதை சொல்லி உடலும் மனமும் பதறச் செய்தீர்கள். அடுத்த தலைமுறை ‘வணங்கான்’ பெயர் அர்த்தமும், நிலையும் உணர்ந்த பிறகே சுவாசம் வந்தது. ஒரு வாரத்தில் இத்தனை உணர்வுகள் கண்டதில்லை. நன்றி யுகாந்தர் (அணைத்து எழுத்து பிழைகளுக்கும் என்னையும், google transliteration யும் மன்னிக்கவும்). அன்புள்ள யுகாந்தர் நன்றி. பிழைகளை திருத்திவிட்டேன். ஜெ * அன்புள்ள ஜெ கதைகளை மிகுந்த உணர்ச்சிக்கொந்தளிப்புடன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12480

கதைகள், கடிதங்கள்

அன்புள்ள ஜெ கெத்தேல் சாகிப் பாணி கடைகள் இன்று சாத்தியமா, இல்லையென்றால் என்ன காரணம்? நன்மை தீமை அனைத்து காலத்திலும் உள்ளது தானே, இப்பொழுது நாணயம் முற்றிலும் அற்றுப்போய் விட்டதா?. இந்த சூழல் தொடரும் பட்சத்தில் எதிர்கால அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக நாணயமே இல்லா உலகமாக மாறிவிடுமா?. உங்கள் பார்வை… அன்புடன் அரவிந்த் சொக்கன் கெத்தேல் சாகிப் பாணி கடைகள் இன்றும் உள்ளன. கேரளத்தில் ஒருமுறை பயணம் செய்யும்போது மலப்புரத்தில் ஓர் ஓட்டலில் சாப்பிட்டிருக்கிறேன். அந்த பாய் காசு வாங்கவில்லை, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12332

மத்துறு தயிர் -கடிதங்கள்

அன்பு ஜெ, வணக்கம். “மத்துறு தயிர்” எனக்கு முதல் வாசிப்பிலேயே பிடிபடவில்லை. பொறுமையாக இரண்டாம் முறை வாசித்தேன். நான் பல விஷயங்களைத் தவற விட்டிருக்கிறேன் என அப்போதுதான் புரிந்தது. பல நினைவுகளைக் கிளறிவிட்டிருக்கிறது கதை. கம்ப ராமாயணப் பாடல்களில் இவ்வளவு சுவை ஆழமாய்ப் பொருந்தி இருக்கிறதா ? என எண்ணம் வந்து கொண்டேயிருந்தது. படிக்க வேண்டியது எவ்வளவோ உள்ளது என்பதை அது உணர்த்தியது. மத்துறு தயிர் என்கிற உவமையைப் பேராசிரியர் விளக்க விளக்க அந்த மாபெரும் கவிஞனை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12304