Tag Archive: மத்தகம்

கதைகளின் வழி

அன்பின் ஜெயமோகன். வணக்கம். நான் மா.கார்த்திகைப்பாண்டியன். மதுரையைச் சேர்ந்தவன். தொடர்ச்சியாக உங்களை வாசித்து வருகிறேன். உங்களுடைய அபுனைவுகளைக் காட்டிலும் புனைவுகளே எனக்கு மிக நெருக்கமாய் உணருகிறேன்.ஊமைச்செந்நாய்தான் நான் வாசித்த உங்கள் முதல் தொகுப்பு. ஊமைச்செந்நாயும் மத்தகமும் இன்றைக்கும் நான் படித்த உங்கள் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தமானவை. பிறகு ஏழாம் உலகம், கன்னியாகுமரி, விஷ்ணுபுரம் என நாவல்கள். சமீபத்தில் எழுதப்பட்ட அறம் சிறுகதைகள் மீது எனக்கு ரொம்பவே வருத்தம் உண்டு. ஒரு வாசகனை எங்கே அடித்தால் வீழ்வான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21353

மத்தகம் ஒரு கடிதம்

வணக்கம் நேற்று மத்தகம் குறு நாவல் வாசித்தேன்.திரு முரளியின் கடிதத்தையும் வாசித்தேன் .இந்த படைப்பில் ஒரு குரூரத் தன்மை இருப்பதை மறுக்க முடியாது .ஆனால் என்னைப் பொறுத்த வரை அந்தக் குரூரம் இருத்தலின் குரூரம் .உயிரோடு இருப்பதற்காகவும் பிழைபதற்காகவும் நாம் அன்றாடம் செய்யும் சமரசங்களை வெளிப்படுத்துவதாலும் ,அதன் காரணமாக நமக்கே நம் மீது வரும் ஒரு வகையான அருவெறுப்பை உணர்துவதாலும் இந்தக் குரூரத் தன்மை தலை நீட்டுகிறது இந்தக் குறு நாவலில் ஆதர்ச கதா பாத்திரங்கள் ஏதும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36813

மத்தகம்-கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், வணக்கம் மத்தகம் நான் இதுவரை படித்த உங்களின் படைப்புகளில் குருரமான படைப்பு என்று சொல்வேன் .யானையை விட மனிதனின் குருரம்தான் நான் கண்டது. ஆனால் அதன் முடிவை என்னால் முழுவதுமாக உள்வாங்க முடியவில்லை. அதிகாரம் என்ற ஒரு சொல்லை யானையின் மத்தகத்தின் மீது பொருத்திப் பார்த்தால் இந்த நாவல் தெளிவடைகிறது ,ஆனால் பரமனிடம் கேசவன் சரணடையும் பொழுது இந்த அதிகாரம் கொலை செய்பவருக்கும் , திருடனுக்கும் மட்டும்தானா என்ற எண்ணம் வலுவடைகிறது . ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35917

அச்சு ஊடகங்கள், கடிதம்

அன்பு ஜெ, அச்சு இதழ்களில் எழுதுவதில்லை என்ற உங்கள் எண்ணத்தைப் படித்தேன். சற்றே வருத்தமாக இருந்தது. விகடன் உங்களைப் பற்றி அவதூறு எழுதியதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். தொடர்ந்து விகடன் படித்து வருபவன் என்பதால் கேட்கிறேன் ‘அப்படி என்ன எழுதிவிட்டார்கள்’ என்று. ஒருவேளை நான் சிலவாரங்கள் படிக்காமல் இருந்திருக்கலாம். மாறாக ‘தொப்பி-திலகம்’ என்ற தலைப்பில் நீங்கள் எழுதிய பதிவை ஒரு குற்றமாக எழுதியிருந்ததைத்தான் சொல்கிறீர்களா? உண்மையில், அதுவும் கூட ஒரு திறப்பாகவே அமைந்தது. அதைப் படித்துவிட்டுதான் நீங்களும் பிளாக் வைத்திருக்கிறீர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8458

மத்தகம்,மாடன் மோட்சம்

காடும் யானையும் ஒன்றுதான். காட்டின் ஆன்மாதான் யானை என்று எனக்கு தோன்றுவதுண்டு. காட்டுக்குள் நாம் உள்ளுணர்வால் உனரும் மதம் ஒன்று உண்டு- அதுவே யானைக்குள்ளும் உறங்குகிறது

Permanent link to this article: https://www.jeyamohan.in/7234

மத்தகம் நாவல் தொகுப்பு

மத்தகம் 1,2 மத்தகம் 3 மத்தகம் 4 மத்தகம் 5 மத்தகம் – கடிதங்கள் மத்தகம் – கடிதங்கள் மேலும்

Permanent link to this article: https://www.jeyamohan.in/7209