Tag Archive: மது

மது:சில கலைச்சொற்கள்

மலையடிவாரப் பிராந்தியங்களில் மது வடித்தல் என்பது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதி. பழங்குடிகள் பொதுவாக பல வகையான மதுவகைகளைத் தாங்களே வடித்துக் குடிப்பார்கள். மலைக்கிராமங்களில் அந்தப்பழக்கம் கசிந்திறங்குகிறது. பழங்குடிகளுக்கு மது ஒரு புனிதப்பொருள், காரணம் அவர்களுக்கு அனேகமாக அனைத்துமே புனிதப்பொருட்கள்தான். மதுவை அவர்கள் தங்கள் கடவுள்களுக்குப் படைக்கிறார்கள், காரணம் அவர்கள் அனேகமாக அனைத்தையுமே கடவுளுக்குப் படைப்பார்கள். ஒவ்வொரு சாமிக்கு ஒவ்வொரு மது. அல்லது ஒவ்வொரு மதுவுக்கு ஒவ்வொரு சாமி. பழங்குடிகள் வடிக்கும் மதுக்களில் பலவகை உண்டு. பலவகையான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/511/