Tag Archive: மது சில கலைச்சொற்கள்

நகைச்சுவை-கடிதங்கள்

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு, வணக்கம். மது சில கலைச்சொற்கள் தலைப்பில் வந்துள்ள நகைச்சுவைக் கட்டுரையை படித்துச் சிரித்து கொண்டே இதை எழுதுகிறேன்.என்ன ஒரு தீர்க்கமான ஆராய்ச்சி!. “சகலவற்றையும் கரைத்துக் குடித்தவர்” போல் எழுதியுள்ளீர்கள்.படித்து சிரித்து சிரித்து வயிறு (அந்த எளவை எல்லாம் குடிக்காமலேயே) புண்ணாகிவிட்டது.அருமையான நகைச்சுவைக் கட்டுரை. நன்றி அன்புடன் அ.சேஷகிரி, ஆழ்வார்திருநகரி. . ஜெயமோகன், வர வர உங்கள் எழுத்துக்கள் அலுவலகத்தில் இருந்து படிக்க இயலாத தரத்தில் உள்ளன. அதிலும் குறிப்பாகத் தங்களின் ‘நமது பக்திப்பாடல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/30422