Tag Archive: மதுரை சுல்தான்கள்

மதுரை சுல்தான்கள்

அன்புள்ள ஜெயமோகன், அவ்வப்போது இணையத்தில் உலாவும்போது சில புதிய தகவல்கள் சிக்கி என்னை வியப்பில் ஆழ்த்துவதுண்டு. அப்படி எனக்குக்கிடைத்த தகவல் இதோ http://en.wikipedia.org/wiki/Madurai_Sultanate. இதை நான் பள்ளி சரித்திரப் பாடத்தில் படித்ததில்லை. இந்த குறுகியகால ஆட்சியைக்குறித்து நமது நாட்டார் கதைகளிலோ அல்லது நவீன புனைவுகளிலோ ஏதேனும் குறிப்பு உண்டா? இதைப்போலவே எனக்கு முன்பு தெரியாதிருந்த விஷயங்கள் பின்வரும் இந்த சுட்டியிலும் கிடைத்தது http://books.google.com/books id=Fxqtx8SflEsC&printsec=frontcover&source=gbs_ge_summary_r&cad=0#v=onepage&q&f=false இதில் குறிப்பிடப்பட்டுள்ள சைய்யது இப்ராஹிம் வலியுல்லா குறித்த தகவல்கள் எனக்கு மிகவும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36586