Tag Archive: மதுரை

நகரங்கள்

அன்புள்ள ஜெ சார் மழைப்பாடல், வண்ணக்கடல் இரண்டையும் ஒரே மூச்சாக வாசித்துமுடித்தேன். ஏற்கனவே நான் தொடராக வாசித்திருக்கிறேன். மழைப்பாடல் புத்தகம் கிடைத்தபோது அதை வாசித்து அதே சூட்டில் நிறுத்தாமல் வண்ணக்கடலையும் வாசித்தேன் இருநாவல்களிலும் நகரங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அஸ்தினபுரம் அழுத்தமாக முன்னாடியே வந்துவிட்டது. அஸ்தினபுரத்தின் அத்தை டீடெய்ல்களும் இப்போது எனக்கே தெரியும் .ஒரு நல்ல வரைபடம் தயாரிப்பேன் [நான் ஒரு சிவில் எஞ்சீனியர்] அதன்பிறகு நகரங்கள் வந்துகொண்டே இருந்தன. சிபி நாட்டு தலைநகரம் விசித்திரமானது. பாறைகளை வெட்டித்துளைத்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/63175

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 10

பகுதி நான்கு: 1. செழுங்குருதி கானகத்தில் கன்று மேய்க்கும் கன்னியரே கேளுங்கள். கன்னங்கருநீர் காளிந்தி கிளைவிரித்து ஓடும் சிறுவழியெல்லாம் சென்று ஆயர்குடி தோறும் அணுகி, நறுநெய் வாங்கி நிறைகுடம் தளும்ப மதுராபுரி அணையும் ஆக்னேயன் நான். யமுனையிலோடும் படகிலே என் தாய் என்னை ஈந்தாள். நீரலையில் தாலாடி நான் வளர்ந்தேன். மத்தொலியில் திரண்டெழும் வெண்ணை அறியும் கதையெல்லாம் நானும் அறிவேன். நெய்பட்டு நெகிழ்ந்துலர்ந்து அகல்திரியென கருமைகொண்டிருக்கிறது என் சிறுபடகு. நெய்யுடன் நதிமீன் சேர்த்துண்டு திரண்டுள்ளன என் கரிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/60813

கோயில்நிலங்கள்-கடிதம்

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு, வணக்கம். இன்று தங்கள் வலைத்தளத்தில் ” கோயில்நிலங்கள்” சம்பந்தமாக தாங்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் நூற்றுக்கு நூறு சரியே.உண்மையிலேயே அவை பெரும்பாலும் இன்று தகுதியற்றவர்கள் கையில்தான் உள்ளது.கோயில் சம்பந்தப்பட்ட எல்லாமே இன்று வணிகமயமாக்கபட்டுள்ளது. குறிப்பாக இதே போல் சமீபத்தில் என்னை பாதித்த நிகழ்வு திருப்பதி தேவஸ்தானம் மூலமாக ஊர் ஊராக சென்று ஸ்ரீனிவாச கல்யாணம் நடத்துவது. மேலும் திருப்பதி தேவஸ்தானம் மூலமாக பக்தர்கள் இலவசமாக கொடுத்த இடத்தில் கன்யாகுமரியிலும்,சென்னையில் பிரதான இடத்திலும் கோயில் கட்டுவது.எத்தனையோ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35450

அமெரிக்கன் கல்லூரி ,மதுரை

மதுரை அமெரிக்கன் கல்லூரி தென் தமிழ்நாட்டின் பெருமைக்குரிய நிறுவனங்களில் ஒன்று. கல்விக்கூடம் என்பதற்கு அப்பால் சுதந்திரமான தேடலையும் கலையிலக்கிய ஆர்வங்களையும் அனுமதித்தது.  அந்நிறுவனத்தில் பயின்ற யுவன் சந்திரசேகர், பாலா போன்ற பலரிடம் அது உருவாக்கிய ஆழமான மனப்பதிவுகளைப் பார்க்கையில் எனக்கு அப்படி ஒரு கல்விக்கூட அனுபவமே இல்லையே என்ற ஏக்கமே எழும். அமெரிக்கன் கல்லூரியின் அமெரிக்க தொடர்பு பிரிவு ஒன்றுக்காக நான் ஒரு சிறுகதைப்பட்டறை நடத்தியிருக்கிறேன்,கொடைக்கானலில். மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது அது.  ஆனால் என் நண்பரும் தமிழ் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20359

அயோத்திதாசர்- மதுரை பேருரை ஒலிவடிவம் – புகைப்படங்கள்

    முழு உரை ஒலி வடிவில்: [audio:http://www.solputhithu.net/wp-content/uploads/2011/J Speech – Ayothidasar – 30-Jul-Edited Part 1 of 9.mp3, http://www.solputhithu.net/wp-content/uploads/2011/J Speech – Ayothidasar – 30-Jul-Edited Part 2 of 9.mp3, http://www.solputhithu.net/wp-content/uploads/2011/J Speech – Ayothidasar – 30-Jul-Edited Part 3 of 9.mp3, http://www.solputhithu.net/wp-content/uploads/2011/J Speech – Ayothidasar – 30-Jul-Edited Part 4 of 9.mp3 , http://www.solputhithu.net/wp-content/uploads/2011/J Speech – Ayothidasar – 30-Jul-Edited Part 5 …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/18727

சில வரலாற்று நூல்கள் 1 – மதுரை நாடு – ஒரு ஆவணப்பதிவு (ஜே.எச்.நெல்சன்)

[The Madura Country -A manual J..H..Nelson.Asian Educational Services New Delhi, Madras, 1989] இந்தியாவில் நேரடியாக ஆங்கில ஆட்சி வேரூன்றிய நாட்களில் ஆங்கில அதிகாரிகள் இந்திய நிலவியல் சமூக பொருளியல் சூழலைப்புரிந்துகொள்ள கடுமையான முயற்சிகள் எடுத்தனர். அவற்றை முறையாகப்பதிவுசெய்து அடுத்துவருபவர்களுக்காக விட்டுச்சென்றனர். அடுத்த கட்டத்தில் இப்பதிவுகளை தொகுத்து ஆவணநூல்களாக[manual] மாற்றும் பணியை அதிகாரிகள் செய்தனர். இப்பதிவுகள் இன்று பதினாறு, பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டு இந்திய இந்திய அரசியலைப் புரிந்துகொள்வதற்கு உதவும் முதன்மையான ஆதாரங்களாக உள்ளன.இவை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25