Tag Archive: மதுபால்

ஒழிமுறி-மதுபால்

On India ஒழிமுறி, ஒரு சாதாரண திரை ரசிகனை அரங்குக்குக் கொண்டுவருவதற்கு உரிய பெயரல்ல. அதனால் பலரும் தொடக்கத்தில் படம்பார்க்க வரவுமில்லை. ஆனால் படம் கண்ட எவரும் நல்ல படமல்ல என்ற எண்ணத்துடன் அரங்கை விட்டுச் செல்வதில்லை. இரண்டாம் படத்தையும் நல்லபடமாக ஆக்கி மதுபால் தன்னை நிரூபித்திருக்கிறார் ராஜீவ் அஞ்சலின் காஷ்மீரம் என்ற படத்தின் இணை இயக்குநராகத் திரையுலகில் நுழைந்தவர் மதுபால். எழுத்தாளரும் கூட. ஆனால் அப்படத்தில் வில்லனாக அவரை நடிக்கவைத்தார் ராஜீவ் அஞ்சல். அதற்குப்பின் மதுபால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/30390

திருவனந்தபுரத்தில் ஓர் உரை

நாளை 3-10-2010 அன்று மாலை அரங்கில் நான் பேசவிருக்கிறேன். நூல் வெளியீட்டு விழா. மலையாள எழுத்தாளர் மதுபால் நெடுங்காலமாக திரைப்படங்களில் பணியாற்றியவர். சிறுவேடங்களில் நடித்துமிருக்கிறார். அவர் இயக்கிய தலப்பாவு என்ற படம் விருதுகள் பெற்றது. நக்சலைட் இயக்கத்தைச் சேர்ந்த வீரர் ஒருவரை மேலதிகாரிகளின் வற்புறுத்தலுக்கு இணங்க செயற்கை மோதலில் கொலை செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டு அதைச்செய்ய நேர்ந்த போலீஸ்காரர் ஒருவரின் பிற்கால வாழ்க்கையின் தீராத துயரங்களையும் வாழ்வின் இறுதியில் அவர் தன் பாவங்களை அறிக்கையிட்டு குற்றவுணர்ச்சியில் இருந்து மீள்வதையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8478