Tag Archive: மதுகிஷ்வர்

ஒத்திசைவுக்கு மறுமொழி

அன்பின் ஜெ.. முதல் புள்ளியில், எனது ஆதங்கத்தைப் புரிந்து கொண்டதற்கு ஒத்திசைவுக்கு நன்றி. எனது வாதத்துக்கு, பங்கர் ராயை முன்னிறுத்தவில்லையெனில், ராஜேந்திர சிங் அவர்களைத்தான் முன்னிறுத்தி இருப்பேன். அவரை இவ்விவாதத்துக்குள் அழைத்து வந்ததற்கு நன்றி. நீர் மேலாண்மையில் அதுவும் ராஜஸ்தானில், அவர்களின் பணி முதன்மையானது. (சென்னையில் ஒரு முறை பேசிய போது, சென்னையில் நீர் தட்டுப் பாடு என்ற வாதத்தையே கிண்டல் செய்தார். உண்மையில், உங்களுக்கு இயற்கை தரும் 1100 மிமி தேவைக்கு அதிகமானது. 500-600 மி.மி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/72646

மதுகிஷ்வர், பங்கர்ராய் – சில குறிப்புகள்

அன்புள்ள ஜெயமோகன், தங்கள் தளத்தில் தாங்கள் பதிப்பித்த ‘பாலா’ என்பவரின் ஆச்சரியம் கொடுக்கும் கடிதத்திற்கான (மது கிஷ்வர் என்னும் ஜோல்னா பை – http://www.jeyamohan.in/72562) எதிர்வினை இது. பொதுவாக நான், தொந்திரவு கொடுக்கும்படிக்கு இப்படி எதிர்வினைக்கு எதிர்வினை என்பதைச் செய்யாதவன்; – ஆனால் நண்பர் ‘பாலா’ அவர்கள் கடிதத்தில், இரு முக்கியமான அடிப்படைப் பிறழ்வுகள் இருப்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த ‘பாலா’ அவர்கள் தங்கள் நெருங்கிய நண்பராக இருக்கக்கூடிய பட்சத்தில் உங்களுக்கு இதனால் சங்கடம் ஏற்படுமானால் – …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/72629