Tag Archive: மதநம்பிக்கை

’தீட்டு ’

    கனிமொழி கருணாநிதியின் ‘தீண்டாமை’ கவிதையிலிருக்கும் இந்த வரிகளைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? “எந்நாடு போனாலும் தென்னாடு உடைய சிவனுக்கு மாதவிலக்குள்ள பெண்கள் மட்டும் ஆவதே இல்லை”. இது பெண்ணியம் அல்லது ஆணாதிக்கம் போன்ற (புளித்துப்போன) தலைப்புகளில் கேட்கப்பட்ட கேள்வியல்ல, முற்றிலும் வேறுதளம் என்பதைப் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன். — ஜெயஸ்ரீ கோவிந்தராஜன். மதம் என்பது ஆன்மிகமான தேடலால் உருவாக்கப்பட்ட விடைகளை ஒட்டி உருவான நிறுவனம். ஆழ்ந்த முழுமைத்தேடலால், மெய்மைநோக்கிய பயணத்தால் அவ்விடைகள் கண்டடையப்படுகின்றன. அவ்வாறு கண்டடைபவர்களைத் தொடர்பவர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127

தூக்கம் – கடிதம்

திரு ஜெமோ, தூக்க நேர்ச்சை கட்டுரையில் கொடுக்கப்பட்ட காணொளியைக் கண்டேன். பச்சிளம் குழந்தைகள் கதறக் கதற உயரே கொண்டு செல்வது மூடத்தனத்தின் உச்சம்! “தன்னை வருத்திக்கொண்டு கடவுளின் கோபத்தைக் குறைக்கும் சடங்குகள் இல்லாத மதங்களே உலகில் இல்லை.” என்ற சப்பைக்கட்டு வேறு. எந்த மதம் என்றாலும் மூடத்தனம் மூடத்தனம்தானே! ஒன்றுமே அறியாத சிசுக்களை வாட்டுவது அரக்கத்தனம் அல்லவா! சீற்றம் இதுபோன்றவைகளைக் காணும்போது எழாதா? ஒரு புறத்தில் அறம், ஆன்மீகத்திற்குப் பக்கம் பக்கமாக எழுதித்தள்ளும் கை, இதையெல்லாம் கடுமையாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26465