Tag Archive: மதங்கள்

மதங்கள்- கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகனுக்கு, மதங்கள் தொடர்பாக தளத்தில் எழுதப்பட்டிருந்த மூன்று கட்டுரைகளையும் படித்தேன். முதல் கட்டுரை என்பது ஒருவகையான broad generalisation என்றே எனக்குப்படுகிறது. ஒருவேளை அது சுருக்கமான கட்டுரையால ஏற்பட்ட மனத்தோற்றமாக இருக்கலாம். என்றாலும் எனது பேசுபொருளுக்குள் அதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் வரவில்லை என்பதால் நான் அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. அதற்குப் பின் வந்த கடிதங்கள் (அரவிந்தன் நீலகண்டன், சிறில் அலெக்ஸ) எனக்குள் ஏற்படுத்திய எண்ணங்கள், சொல்ல வேண்டியதாகத் தோன்றிய சில விஷயங்கள் ஆகியவற்றையே நான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78491

மதங்கள்- இன்னொரு கடிதம்

அன்புள்ள ஜெ, நண்பர் அரவிந்தன் நீலகண்டனின் கடிதம் கண்டேன். ஒரு சில தெளிவுகளை முன்வைக்க விரும்புகிறேன். கிறித்துவம் முதன்முதலில் யூத மதத்திலிருந்து பிரிந்த சிறு யூத குழுவாகவே அமைந்தது. ஆனால் பிற இனத்தவரையும் சேர்த்துக்கொள்ளவேண்டும் எனும் முடிவு பீட்டர் பவுலின் காலத்திலேயே முடிவு செய்யப்பட்டது மட்டுமல்ல மிக முக்கியமான ‘ஜென்டைல்’ திருச்சபைகள் உடனடியாகவே உருவாகி வளரவும் செய்தன. சில ஆதாரங்களின்படி இந்த பிற இன திருச்சபைகள் உருவாகும் முன்னரே ‘சமாரிய கிறித்துவம்’ இருந்தது. பிலிப் என்பவர் சமாரியர்களின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78459

மதங்கள்- கடிதம்

மதிப்பிற்குரிய திரு.ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். ////கிறிஸ்தவம் சமேரியரின் மேன்மையைச் சொல்வதாகவே எழுந்தது. பைபிளிலேயே அத்தகைய வரிகள் உண்டு. பின்னாளில் உலகமதமாக அது ஆனபின்னரும்கூட உலகமெங்கும் சென்று பழங்குடிகளை முற்றாக அழித்தொழித்தது. மிஷனரிகள் அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் உள்ள பழங்குடிகளை ‘ஆன்மா அற்ற’ மக்கள் என்று எண்ணி செய்த அழிவுகள்தான் மானுட வரலாற்றின் மிகப்பெரிய கொடுமைகள். அவற்றை இன்று அந்நாடுகள் முழுக்க ஆவணப்படுத்தி வைத்திருக்கிறார்கள்// சமேரியர் என்பது சமாரியர்கள் எனில் இது தவறான தரவு. அவர்கள் கீழ்மக்களாக காணப்பட்டனர். யூதர்களல்ல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78435

மதமும் தரிசனங்களும்

பெரு மதிப்பிற்குரிய திரு ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். தங்களின் “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலை வாசித்து வருகிறேன். சில அடிப்படை சந்தேகங்களுக்கு தங்களின் வாயிலாக விளக்கம் அறிய ஆவலாயுள்ளேன். வேதங்கள், தத்துவங்கள், தரிசனங்கள் போன்றவற்றை தங்கள் நூலிலிருந்து ஓரளவு புரிந்துகொள்கிறேன். ஆனால் ஆறு பெரும் மதங்கள் (சைவம், வைணவம் முதலிய) தோன்றியது எவ்விதம் என்று புரியவில்லை. ஆறு தரிசனங்களில் எங்கும் மதங்கள் இருப்பதாக தெரியவில்லை. எனில் மதங்கள் தோன்றியதின் மூலம் என்ன? அதற்கான காலகட்டம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/47733