குறிச்சொற்கள் தேவதச்சன் – மண்குதிரை

குறிச்சொல்: தேவதச்சன் – மண்குதிரை

கவிதை மீது சிறகசைக்கும் தேவதச்சனின் கவிதை– ‘மண்குதிரை’

எப்போவெல்லாம் மைனாவைப் பார்க்கிறேனோ அப்போவெல்லாம் தெரிகிறது நான் நீராலானவன் என்று அதன் குறுஞ்சிறகசைவில் என் மேலேயே தெறிக்கிறேன் நான் இந்தக் கவிதையில் இருக்கும் மைனா ஓர் அனுபவம்; அன்றாட கணத்தின் அசாதாரணம். அதன் சிறகசைவு நினைவில் இருக்கும் வேறோர் ஞாபகத்தை/அனுபவத்தை/வரலாற்றைத் தூண்டிவிடுகிறது. நமக்குள்ளிருக்கும்...