குறிச்சொற்கள் மக்கள் தொலைக்காட்சி
குறிச்சொல்: மக்கள் தொலைக்காட்சி
நாஞ்சில்நாடன் கூட்டம் மக்கள் தொலைக்காட்சியில்…
விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் 3-1-2011ல் சென்னையில் நடத்திய நாஞ்சில்நாடன் பாராட்டுவிழா கூட்டம் பற்றிய நிகழ்ச்சிப்பதிவு வரும் சனிக்கிழமை அன்று காலை 8.30 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் ஜன்னலுக்கு வெளியே நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும்