Tag Archive: மகாஸ்ருல்

அருகர்களின் பாதை 11 – மகாஸ்ருல், தௌலதாபாத், எல்லோரா

இன்றைய பயணம் பெரும்பாலும் சாலையிலேயே கழிந்தது. காலையில் எழுந்ததும் விடுதியில் இருந்து கிளம்பி விடியும் நேரத்தில் நாசிக் ஔரங்காபாத் சாலையில் இருபத்தைந்து கிமீ விலகியுள்ள கஜபாத குன்றுகளை அடைந்தோம். குளிரில் காலைப்பயணம் . சிலசமயம் உற்சகாமாகப்பேச்சு நிகழும். பலசமயம் மௌனம். புகைப்படலம் போலத்தெரிந்த வானப்பின்னணியில் கஜபாத மலையை தூரத்தில் இருந்தே கண்டோம். பெரும்பாலான சமணக் குன்றுகளுக்கு இருக்கும் அதே அமைப்பு. சுற்றிலும் பிரம்மாண்டமான நிலவெளி. நடுவே ஒரு இயற்கையான வட்டக்கோபுரம் போல மலை. காற்று அரித்துஅரித்துக் கதம்பர்களின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/24296