குறிச்சொற்கள் மகாராஜபுரம் சந்தானம்

குறிச்சொல்: மகாராஜபுரம் சந்தானம்

கித்தாரில்…

திரு. ஜெயமோகன், வணக்கம். சென்ற முறை தங்களிடமிருந்து மின் அஞ்சல் வந்ததிலிருந்து தங்களின் வலைப்பூவை பைத்தியம் போல் படித்துக் கொண்டிருக்கிறேன். தாங்கள் என் நாவலைப் படித்திருந்ததைத் தெரிவித்ததனால் தங்கள் மேல் காதல் கொண்டு இதில்...

இசை – கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், மகாராஜாவின் இசை படித்தேன் - அருமை தங்களுக்காக இந்த இராமாயண பாடல் நீங்கள் கேட்டிருக்கக் கூடும் இருப்பினும் .. புரியாத புதிய விஷயங்களை பெரியவர்கள் " இருப்பா சொல்றேன் என்று ஆற அமர விளக்கும்...

மகாராஜாவின் இசை

திருமணமான ஆரம்பநாட்களில் வீட்டுப்பொருட்கள் வாங்கவே எங்களுக்கு சேமிப்பு சாியாக இருந்தது. காதல் மணமானதனால் சீர் எதுவும் கிடைக்கவில்லை .மேலும் அப்போது ஒற்றைச்சம்பளம் .ஓரளவு சுதாாித்தபோது அருண்மொழி நங்கை ஒரு டேப்ரிக்கார்டர் வாங்கவேண்டுமென ஆசைப்பட்டாள்....