Tag Archive: மகாபாரதம்

முழுமகாபாரதம் நிறைவு

கிஸாரி மோகன் கங்குலியின் முழுமகாபாரதத்தையும் நாள் தோறும் என மொழியாக்கம் செய்து இணையத்தில் வெளியிடும் பணியை ஜனவரி 9 2013ல் தொடங்கினார் அருட்செல்வப் பேரரசன். அப்பெரும்பணியை இப்போது முடித்திருக்கிறார். சோர்வில்லாமல் தொடர்ச்சியாக இதைச் செய்து முடித்திருக்கிறார். எளிமையான நேரடி மொழி. எவரும் வாசிக்கும் படியான ஒழுக்குள்ள உரைநடை. தமிழுக்கு இது ஓர் அருங்கொடை. விரைவிலேயே இது நூல் வடிவில் அமேசானிலும் அச்சிலும் வெளிவரவேண்டும். அருட்செல்வப் பேரரசன் அவர்களை மனமாரத் தழுவிக்கொள்கிறேன் முழு மஹாபாரதம் -அரசன் ==================== கங்கூலி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129449

‘அல்லனபோல் ஆவனவும் உண்டு சில’

  இன்றைய புத்தக வெளியீட்டு நடைமுறையை ஒட்டி மொத்தமாக நூலை வெளியிடும் எண்ணம் அன்றைய பதிப்பாசிரியருக்குத் தோன்றியிருக்காது. அன்றைய நிலையில் அது சாத்தியமும் இல்லை. 18 பருவத்தைக் கொண்ட மகாபாரதத்தை, மொழிபெயர்ப்பு முடியமுடிய பருவம்பருவமாக வெளியிட ஒருவேளை விரும்பியிருக்கலாம்; அதன் சாத்தியமின்மையையும் அவர் கருதியிருக்க வேண்டும். எனவே 200 பக்க அளவிலான சஞ்சிகைகளாக இருமாதத்திற்கு ஒருமுறை வெளியிட்டு 45 சஞ்சிகைகளில் முழு பாரதத்தையும் தமிழாக்கி வெளியிட்டுவிட அவர் திட்டமிட்டார்.   மகாபாரதத்தை தமிழாக்கம் செய்த  ம வீ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87680

மகாபாரதம் திரையில்…

மகாபாரதம் எந்த இந்திய சினிமா இயக்குநருக்கும் ஒரு கனவாகவே இருக்கும். நானறிந்து அத்தகைய பெருங்கனவு மணிரத்னத்திற்கும் கமல்ஹாசனுக்கும் உண்டு. அதன்மீதான தயக்கம் இருகாரணங்களால்தான். ஒன்று அதன் பிரம்மாண்டம், அதன் எப்பகுதியை எடுத்துக்கொண்டாலும் ஒரு சினிமாவாக சுருக்குவது பெரிய அறைகூவல். எப்படி சுருக்கினாலும் விடுபட்டவற்றைப்பற்றிப் பேசவே ஆளிருக்கும். இன்னொன்று அதன் செலவு. சரியாக எடுப்பதென்றால் அது கோடிகளின் ஆடல். என் கனவும் ஒரு மகாபாரதப்படத்தில் பணியாற்றவேண்டுமென்பதே. மணிரத்னத்திடம் அதைப்பற்றி பேசியிருக்கிறேன். கமலிடமும் சொல்லியிருக்கிறேன். இப்போது அதற்கான வாய்ப்பு அமைந்துள்ளது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83834

வரலாறுகளின் அடுக்குகள்

அன்புடன் ஜெயமோகனுக்கு; வணக்கம். எனக்கு வெண்முரசில் இடம்பெறக்கூடிய சமஸ்கிருத வார்த்தைகள் தொடர்பிலான உங்கள் விளக்கத்தைப் படிக்கையில் எனக்கு ஒரு யோசனை உண்டானது. நீங்கள் வெண்முரசு எழுதும் சமகாலத்தில் மலையாளத்திலும் ஏன் அதை எழுதப்படாது. யாம் பெற்ற இன்பம் கேரளமும் பெறட்டுமே? மகாபாரதத்தை அறிந்த சிறுவயதிலிருந்தே எனக்குள் தீர்க்கப்படாதிருக்கும் 3 சந்தேகங்கள். திரௌபதிக்கு நீள் துயிலை வழங்கியதிலிருந்தே கண்ணன் சாமானியன் அல்ல, அவன் அதிமானிடன், அமானுஷ்யன், பராத்மன் என்பது உலகத்தோருக்கு தெரியவந்திருக்கும். அதன்பின்னும் அவன் சாதா மனிதர்களுடன் சேர்ந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74443

நாடகமும் இலட்சியவாதமும்

அன்புள்ள ஜெ, நாடகங்கள் வாசிப்பதில் ஆர்வமிருந்ததில்லை. அது நிகழ்த்துகலை. அதை வரிகளாய் வாசிப்பதில் எந்த இலக்கிய அனுபவமும் நிகழ வாய்ப்பில்லை என்றே கருதி வந்தேன்.. வசனங்களை கேட்பதில் கூட எனக்கு ஆர்வம் இருந்ததில்லை, பிறகெப்படி வாசிப்பது. தங்கள் தளத்தின் அத்துனை கதைகளையும் வாசித்திருந்தும் வடக்கு முகத்தை நான் தவிர்த்து வந்ததற்கு மேற்கூறிய என் முன் முடிவுகளும், முன்பு வாசித்த சில நாடகங்கள் தந்த சலிப்பும் காரணமாக இருக்கலாம். சில நாட்களுக்கு முன், ”தொலைக்காட்சி தொடருக்கு வசனம் எழுதினால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73569

வெண்முரசு என்னும் குழந்தைக்கதை

அன்புள்ள ஜெயமோகன் சார், வெண்முரசு விழாவில் , கமல் சார் சொன்னது போல நாம் எல்லோருமே கதை சொல்லி, கதை கேட்டு வளர்ந்தவர்கள். என் மகள் காயத்ரி 6 வயது முதலே கதை கேட்பதில் ரொம்ப ஆர்வம் அவளுக்கு. சாதரணமாக கதை சொன்னால் பிடிக்காது, கை, கால்,தலை, உடல் முழுவதும் ஆட்டி, நாக்கை துருத்தி, பல்லை காட்டி, விழியை உருட்டி, கிட்டத்தட்ட உடல் முழுவதிலும், அந்த கதையை சொல்ல வேண்டும்.இல்லையெனில், நீ சுத்த “போர்” ப்பா, என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66779

வெண்முரசு – இந்தியா டுடே பேட்டி

உங்களுடைய இருபத்தைந்து ஆண்டு காலக் கனவு என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள் வெண் முரசை.மிக நீண்ட கால உழைப்பும் அதை ஆரம்பிக்க தேவைப் பட்டிருக்கிறது.முழுமையாக அதை முடிக்க இன்னமும் தேவைப் படும்.இவ்வளவு நீண்ட உழைப்பு ஒரு இதிகாசத்தை செவ்விலக்கியமாக மறு ஆக்கம் செய்யும் முயற்சியாக அமைவது,தமிழ் இலக்கியத்தை பின்னோக்கி நகர்த்தும் செயல் என்கிற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அப்படி ஒரு குற்றச்சாட்டுக்கு அல்லது இப்படி ஒரு குற்றச்சாட்டை எழுப்பக் கூடிய மனநிலைக்கு எதிராகத்தான் இந்த நாவல் எழுத பட்டிருக்கிறது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66259

வெண்முரசு வாசகர்கள்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ., இந்தக் கடிதம் உங்கள் மீதான விமர்சனங்கள் குறித்தல்ல… (ஞாநி மற்றும் மனுஷ்யபுத்திரன்)… எங்கள் (வாசகர்கள் மீதான) விமர்சனம்… ஏதோ விசிலடிச்சான் குஞ்சுகள் போல எங்களை ஞானி கற்பனை செய்கிறார்… மனுஷ்யபுத்திரன் வெண்முரசு படித்துவிட்டு நாங்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ் படையில் சேர்ந்துவிடுவோம் என்று பயப்படுகிறார்… இதை எல்லாம் படிக்க மிகவும் வருத்தமாக உள்ளது… பதில் 1) நாங்கள் வெண்முரசு படிப்பது உங்களுக்காகவே, படைப்பின் தரத்திற்காக அல்ல – என்று நேரடியாக வாசகர்களாகிய எங்களைத் தாக்குகிறார்.. கடும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/65881

மகாபாரதம் முன்னோடி முயற்சிகள்

ஜெ இணையத்தில் வாசிக்க நேர்ந்த செய்தி இது. வெண்முரசு போல உரைநடையில் மகாபாரதத்தை பல பகுதிகளாக எழுதுவதை இந்தியில் நரேந்திர கோலி போன்றவர்கள் மகாபாரதத்தை முழுமையாகவே நாவல்களாக எழுதியிருக்கிறார்கள் என்றும் ஆகவே தாங்கள் செய்துகொண்டிருப்பது ஒன்றும் புதியவிஷயம் அல்ல என்றும் வீணாக தாங்கள் தற்பெருமை அடித்துக்கொள்வதாகவும் சொல்லப்பட்டிருந்தது. தங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன் ஜெய்ராம் அன்புள்ள ஜெய்ராம், நான் என்னுடைய நாவல் முயற்சி முதல் முயற்சி என்று எங்கும் சொன்னதில்லை. அத்தகைய அடையாளங்களில் எனக்கு ஆர்வம் இல்லை. ‘வெண்முரசு’ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/65738

மூன்று எழுத்தாளர்கள்- வெண்முரசு

மகாபாரதம் ஒரு மகத்தான காப்பியம் என்பதில் சந்தேகமில்லை. இன்றைக்கு இந்தியா முழுக்க அது சோப்பு விளம்பரம்மாதிரி எல்லா மொழிகளிலும் எராளமான தொலைக்கட்சிகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. மகாபாரதத்தின் ஆன்மீக சாரம் என்ன ஆன்மீக விழிப்பை இந்தியர்களுக்கு ஏற்ப்படுத்தியது? ராமாயணமும் மகாபாரதமும் இந்தியாவில் கடந்த இருபதாண்டுகளில் அரசியல்ரீதியாக இந்துத்துவா எழுச்சிக்கு எப்படியெல்லாம் பயன்பட்டன என்பதை மறைக்க முடியுமா? நவீன சிந்தனா முறையின் வழியே நமது தொன்மங்களை கேள்விக்குள்ளாக்குவதும் அவற்றை மறுகட்டுமானம் செய்வதும்தான் ஒரு பழைய இலக்கிய பிரதி ஒரு புதிய எழுத்தாளனால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/65626

Older posts «